சட்டம் நீதியை மதிக்காத சங்க பரிவார் சண்டாளர்களால் ஏற்கனவே பாபர் மசூதி கட்டிடத்தை இழந்து நிற்கும் இஸ்லாமிய சமுதாயத்தின் காயத்திற்கு அலஹாபாத் தீர்ப்பு மருந்திடும் என நினைத்திருந்த வேளையில், அடி மனையையும் பறித்து ஆளுக்கு கொஞ்சமாக 'அப்பத்தை பங்கு வைத்த குரங்கு போல்' 'அலஹாபாத் உயர் [ஜாதி] நீதி மன்றத்தின் தீர்ப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை வரும் ஞாயிறு அன்று சேலத்தில் கூடும் பொதுக்குழுவில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் முடிவெடுக்க உள்ளதாக எஸ்.எம்.பாக்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்த பொது கூறினார்.
0 comments:
Post a Comment