ஏக இறைவனை திருப்பெயரால்
இ. த. ஜ வின் சிதம்பரம் வீடு முற்றுகையில் ஏற்பட்ட சமூக ஒற்றுமையில் முழி பிந்துங்கிபோய் பொய் ஜெ வினருக்கு ஆரம்பித்த எரிச்சல் இன்னும் அடங்காமல் எரிந்துகொண்டு இருப்பதை பொய் ஜெ வினரின் நிகழ்கால சம்பவங்கள் காட்டுகின்றன.
யாரவது ஒரு சகோதரர்[அமைப்புசாராத] தனிநபர் தக்லீது ஜமாத்தின் தவறான செயல்பாடுகளை விமர்சித்து எழுதினால் உடனே எடுத்த வாந்தியை தின்று ருசிக்கும் பிணந்தின்னி போல் சகோ பாக்கர் மீது பாய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர் ...ஆனால் அவரோ இதை கண்டுகொள்வதும் இல்லை இவர்களுக்கு பதிலடிகொடுக்க விரும்பவும் இல்லை என்பது வேறு கதை ,,,
பஸ் பயணம் அல்லது yk மென்ஷன் இதைவிட்டால் இவர்கள் [பொய் ஜெவினர்] ஓட்டுவதற்கு வேறுகதை இல்லைபோலும் சொல்லபோனால் பஸ்ஸில் போனது தவறில்லை என்று திருச்சி போது குழுவில் பத்துவா கொடுத்து மீண்டும் பொது செயலாளர் பதவி கொடுத்து தஞ்சை வல்லம் மாநாட்டு வசூலுக்கு அவரை [பாக்கர்] பயன்படுதிகொண்டதும் இவர்களின் தம்பிமார்களுக்கு] புரியவில்லையா? அல்லது தெரியவில்லையா?
பிறகு yk மென்ஷன் விவகாரத்தில் அது திட்டமிட்ட அவதூறு என்று பத்துவா கொடுத்தும் இந்த பொய் ஜெ வினர்தான் என்பதை அனைவரும் அறிந்த ஒன்றுதான்! அப்போதெல்லாம் நல்லவராக இருந்தவர்கள் தனி இயக்கம் ஆரம்பித்தவுடன் அந்த இயக்கத்திற்கு
மக்கள் மத்தியில் கிடைக்கும் ஆதரவும்..நாளுக்கு நாள் அடைந்து வரும் வளர்ச்சியும் பார்த்து சகித்து கொள்ள முடியாத பொய் ஜெவினர், வடிவேல் பாணியில் திருப்பி திருப்பி அதையே வாந்தி எடுக்கிறார்கள்
''குழப்பம் கொலையைவிட கொடுரம்'' என்பதை சொல்லித்தரும் இந்த மார்க்க மேதவிகள் மாறாக குழப்பத்தை உண்டு பண்ணுவதே எமது பண்புகள் என்று மக்கள் புரிந்து கொள்ளும் அளவிற்கு தன்னுடைய மார்க்கத்தை மறந்து மதி இழந்து வருருகிரார்கள் ''மனிதன் தன்னுடைய நாவுகளாலும் கரங்களாலும் அழிவை தேடிகொள்கிறான்'' என்ற இறைவசனத்திற்கு ஏற்றவாறு இவர்களின் [பொய் ஜெ வினரின்] செயல் பாடுகள் அமைந்து வருவதை இவரின் தம்பிகள் ஏன் இன்னும் உணரவில்லை என்பதை நினைத்தால் வியப்பாக உள்ளது! இவர்கள் மார்க்கத்தை விரும்புகின்றார்களா? அல்லது தனி மனிதனின் சொல்லைமட்டும் விரும்புகிறார்களா? அல்லாஹ் மிகவும் அறிந்தவன்!
நாட்டில் முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து எவ்வளவோ சதித்திட்டங்கள் சம்பவங்களாக நடந்து வருவதை கண்கூடாக பார்கின்றோம்.. [உதரனத்திற்க்கு சொல்லபோனால் பாபர் பள்ளி தீர்ப்பு, அமெரிக்காவில் திரு குர்ஆண் எரிப்பு,இன்னும் பல] இதற்கெல்லாம் எதிர்த்து குரல் கொடுக்க திராணி இல்லாத பொய் ஜெ வினர் கேவலம் ஒரு தனிமனிதனை தாக்கிய நக்கீரனை [உண்மை என்ன என்பது அல்லாஹ் நன்கு அறிவான் ] கண்டித்து தமிழகம் முழுவதும் ''பெண்களை கேடயமாக '' பயன்படுத்தி நா கூசும் வார்த்தைகளால் நக்கீரனுக்கு எதிராக இவர்கள் நடத்திய நா ஆட்டம்? கண்டு மாற்று மாற்று மத சமுதாயம் கை கொட்டி சிரிக்கிறது. ,,
இஸ்லாத்திற்கு எதிராக நடந்த கொடுமைகளை எதிர்த்து போராடி ,உயிர் கொடுத்த எத்கனையோ வரலாறுகளையும் சஹாபாகளின் தியங்கங்களையும் படித்தறிந்தவர்கள்[பொய் ஜெ வினர் ] .இன்று அதே இஸ்லாத்திற்கு எதிராக நடக்கும் கொடுமைகளை கண்டு அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பது மறந்து விட்டதை எண்ணி
மாற்று மத நடுநிலையாளர்கள் வேதனையடைகிறார்கள்..
முஸ்லிம்கள் என்றாலே வீரமும் அறிவு கூர்மையும் நமக்கு நினைவிற்கு வரும் இவர்களின் இந்த கோழைத்தனமான செயல் பட்டை கண்டு வரும் சந்ததிகள் எந்த மன நிலையில் வளரபோகிரார்களோ ?வேதனை அளிக்கிறது சகோதரர்களே !!நம் உயிரினும் மேலாக மதிக்கும் நபி பெருமானாரை[ஸல்] எதிர்த்து எத்தனையோ எதிரிகள் தாக்கினார்கள் கொலை செய்ய துடித்தார்கள்.அப்போதெல்லாம்
நபி பெருமானார்[ஸல்] பொறுமையை கையாண்டார்கள்.மாறாக என்னை நீ எதிர்கிறாயா நான் யார் தெரியுமா?இறைதூதர் நான் இறைவனிடம் வேண்டினால் நீ அழிந்துவிடுவாய் என்று ஆணவம் கொண்டு தன்னோடு இருந்த சஹாபாக்களை தூண்டி விட்டு போராதொடுக்கவோ அல்லது போராடவோ செய்யவில்லை...அவ்வாறு அல்லாமல் இஸ்லாத்திற்கு எதிர்த்தவர்களை மட்டும் தான் எதிர்த்தார்கள்,,
ஆனால் இன்று ஒரு தனி மனிதனை தாக்கியதற்கு [சொல்லால்]ஒட்டுமொத்த முஸ்லிம் சமூதாயத்தையும்,இஸ்லாத்தையும் தாக்கி விட்டதை போல் ஊர்தோறும் ஆர்பா[ஆ]ட்டம். மார்க்கத்தை நமக்கு போதித்த மார்க்க அறினரிடம் பொறுமை இல்லாமல் போனது ஏனோ?வருத்தம் அளிக்கிறது. இவர்களின் இந்த போக்கு சமூகத்தில் ஒருபகுதியினரை [இவர்களை கண்மூடித்தனமாக பின்பற்றகூடியவர்கள்] எங்கு கொண்டு சேர்க்குமோ?அல்லாஹ் காப்பாற்றவேண்டும்.
ஒரு யூத பிணம் கொண்டுசெல்லும் பொது அவ்வழியே அமர்திருந்த எம் பெருமானார் [ஸல்] எழுந்து நின்றதையும் அதன் மூலம் அவரின் நற்பண்புகளை வெளிக்காட்டியதல்லவா?அப்பேற்பட்ட பண்புகள் மார்க்கத்தை நமக்கு சொல்லித்தரும் இந்த பொய் ஜெ வினருக்கு இல்லாமல் போய்விட்டதே ? மாறாக அடுத்தவர்களின் செயல் பாடுகளில் குற்ற உணர்வு கொண்டு குறைகான்பதும் இல்லாத ஒன்றை இட்டுகட்டி இருப்பதாக அவதூறு பரப்புவதும்
முழு நேர வேலையாக வேலையாக வைத்துகொண்டு திரியும் இவர்கள்தாம் நபிவழியை உறுதியாக பின்பற்ற கூடியவர்கலாம்[?]!! இவர்களின் செயல் பாட்டில் துளியளவும் நபிவழி இல்லை என்பதை நடுநினையாளர்கள் நன்றாகவே உணருகிறார்கள் முப்லீஸ் கூட்டத்தை இவர்கள் தான் அடைவார்களோ என்ற அச்சமும் நம் உள்ளதை உருக செய்கிறது..இவர்களுக்காக அல்லாஹ்விடம் கையேந்துவதை தவிர இப்போதைக்கு வேறு வழியில்லை!!
உங்களில் ஓர் இஸ்லாமிய சகோதரன்
சதாம் குவைத்
0 comments:
Post a Comment