Tuesday, February 1, 2011

கோவையில் இதஜவின் மருத்துவ முகாம்!



இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்டக் கோவை கிளை கோவை எழும்பு மூட்டு மருத்துவமனை, அஸ்வின் மருத்துவமனையும் இணைந்து  மக்கள் பயன் தரும் அருமையான மருத்துவ  மிகச் சிறப்பாக மாவட்டத் தலைவர் அப்துர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.
முகாமை மாநிலச் செயலாளர் கோவை ஜாஃபர்,  மாவட்ட நிர்வாகிகள் அப்துர் ரஹ்மான், உமர் ஃபாரூக் உள்ளிட்ட சகோதரர்கள் முன்னிலை வகித்தனர்.
இந்த மருத்துவ முகாமின் மூலம் மாற்று மத சகோதரர்கள் உட்பட அதிகமான ஆண்களும், பெண்களும் பயன்பட்டனர். அனைத்து சமுதாய மக்களும் இம்முகாம் பாராட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
முகாமை ஆசாத் நகர் கிளை நிர்வாகிகள் மிகச் சிறப்பாக செய்து இருந்தனர்.
-கோவை தங்கப்பா.

0 comments:

Post a Comment