Thursday, February 17, 2011

பிரபலங்களுக்கு குர் ஆன் தமிழாக்கம்!

பிரபலங்களுக்கு குர் ஆன் தமிழாக்கம்!

மாமறை குர்ஆனை மக்களிடம் சேர்ப்போம் எனும் முழக்கத்தோடு கடந்த இரண்டாண்டுகளில் சுமார் 15000 கும் மேற்பட்ட குர் ஆனை மாற்று மத சகோதரர்களிடம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சேர்த்துள்ளது! 
அல்ஹம்து லில்லாஹ்   இறை வேதம் அழைக்கிறது என மண்டபங்களில் மக்களை அழைத்து குர் ஆன் மொழியாக்கம் மார்கத்தை விளக்கி சொல்வது ,  அன்றாடம் தலைமையத்திற்கு வரும் மக்களுக்கு, பல்வேறு பிரச்சனைகளுக்காக சந்திக்க செல்லும் அதிகாரிகளுக்கு , மேலும் ரத்த தான முகாம், மருத்துவ முகாம் , பத்திரிக்கையாளர் சந்திப்பு , பொதுக்கூட்டங்கள் , கருத்தரங்குகள் என அணைத்து மட்டங்களிலும் அல்லாஹ்வின் வேதத்தை கொண்டு சென்று சேர்ப்பிப்பதை தன அரும் பணியாக கொண்டு இந்திய தவ்ஹீத் ஜமாத்தும் அதன் மாநில மாவட்ட கிளை நிர்வாகிகள் செயல் பட்டு வருகின்றனர்.

அந்த அடிப்படையில் கடந்த கடந்த வாரம் சென்னையில் நடை பெற்ற 
ஈழத் தமிழர்கள் பற்றிய கருத்தரங்கில் , இயக்குனர் மணிவண்ணன், பேராசிரியை சரஸ்வதி , பெரியார் தி.க.வின் கொளத்தூர் மணி , தோழர் தியாகு சி.ஆர்.பாஸ்கரன் உள்ளிட்ட ஏராளமானோருக்கு குர்ஆன் மொழியாக்கத்தை எஸ்.எம்.பாக்கர் வழங்கினார்.

.    04022011852.jpg

        04022011851.jpg
  04022011856.jpg
        

04022011847.jpg04022011847.jpg
140K   View   Download  
04022011848.jpg04022011848.jpg
1418K   View   Download  
04022011849.jpg04022011849.jpg
1504K   View   Download  
04022011850.jpg04022011850.jpg
118K   View   Download 
 Reply
 Forward
 Invite Abu faisal to chat

0 comments:

Post a Comment