Tuesday, February 1, 2011

ராயபேட்டை இலவச இருதய பரிசோதனை முகாம்.


ராயபேட்டை இலவச இருதய பரிசோதனை முகாம்.
                                  இறைவனின் பெயரால்... 
30012011786.jpg30012011793.jpg30012011794.jpg30012011787.jpg30012011790.jpg30012011789.jpg
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் MMM மருத்துவமனை இணைந்து நடத்திய
இலவச இருதய பரிசோதனை முகாம் சென்னை ராயப்பேட்டை கங்கை அம்மன் தெருவில் கடந்த 30.1.11 அன்று  நடை பெற்றது. இந்த இலவச இருதய பரிசோதனை முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.இதில் கலந்து கொண்ட மாற்று மத சகோதரர்களுக்கு மக்கள் மன்றம் அமீர் ஜவஹர் வெளியிட்டுள்ள நீங்கள் வணங்க தகுதியான இறைவன் யார் ? எனும் அழைப்புப்பணி சம்மந்தமான சிறு புத்தகம் வழங்கப்பட்டது!

நிகழ்ச்சியில் கிரிஷ்ணம்பெட் கிளை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் எஸ்.எம்.பாக்கர் உள்ளிட்ட   மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.    

0 comments:

Post a Comment