Monday, February 7, 2011

சமூகதீமை எதிர்ப்ப்பு பிரசார ஸ்டிக்கர்ஸ்








بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
சமூகத்தில் புரையோடிப்போய் உள்ள சமூகத் தீமைகளை ஒழிக்கும் வகையில், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகம்,  பிப்ரவரி-2011 முழுவதும் சமூகத்தீமை எதிர்ப்பு மாதமாக அறிவித்து, சமூகத் தீமைகள் குறித்த பிரசுரங்கள்- தெருமுனைக் கூட்டங்கள் வாயிலாக, மக்களிடம் விழிப்புணர்வை உண்டாக்க தீர்மானித்துள்ளது. இதையொட்டி, ஸ்டிக்கர்களும் தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு கிளைகள் தோறும் வீடுகளில், பொது இடங்களில், வணிக நிறுவனங்களில் ஒட்டி விழிப்புணர்வை உண்டாக்க தீர்மானித்துள்ளது இதஜ.

அந்த ஸ்டிக்கர்களில் சில உங்கள் பார்வைக்கு








   

0 comments:

Post a Comment