Monday, February 7, 2011

சென்னையில் ஆவடியில் மாபெரும் இருதய சிகிச்சை முகாம்!


சென்னையில் ஆவடியில் மாபெரும் இருதய சிகிச்சை முகாம்!

இன்ஷா அல்லாஹ் வரும் 13.02.2011 ஞாயிறு அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் மெட்ராஸ் மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச இருதய பரிசோதனை முகாம் சென்னை ஆவடி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பால்வாடியில் (மதீனா பள்ளிவாசல் அருகில்) நடைபெற இருக்கிறது.
அனைவரும் கலந்து பயன் பெற உங்களை அன்புடன் அழைக்கிறது.... இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.

0 comments:

Post a Comment