கடையநல்லூர் கலகம்! KNTJ உதயம் !பி.ஜே. Vs சைபுல்லாஹ் ஹாஜா.தன்னைத் தவிர வேறு யாரும் தலையெடுக்க கூடாது, எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் எவரும் இருக்கக் கூடாது, தன்னை மட்டுமே தக்லீது செய்யும் ஒரு கூட்டத்தை உருவாக்கி தனி மத்ஹபு என்கிற ரீதியில் பொய் கொண்டிருக்கும் பி.ஜே.வின் பிரித்தாளும் பாலிசியால் கொள்கை சகோதரர்களுக்கு மத்தியில் மீண்டும் ஒரு பிளவு உருவாகியுள்ளது!கடந்த...