Thursday, September 22, 2011

அதிரையில் இந்திய தவ்ஹித்ஜமாத் பொதுக்கூட்டம்-நேரலை


அதிரையில் இந்திய தவ்ஹித்ஜமாத் பொதுக்கூட்டம்-நேரலை





ttp://adiraibbc.blogspot.com/2011/09/blog-post_21.html



அஸ்ஸலாமு அழைக்கும் ,
இன்ஷா அல்லாஹ் வருகின்ற வெள்ளிக்கிழமை அதிரை தக்வா பள்ளி அருகில் இந்திய தவ்ஹித்ஜமாத் நடத்தும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி அதிரை பிபிசியில் நேரலை செய்யபடும். அதை மேற்கண்ட லிங்கில் காணலாம்.

நேரம் இரவு 7 மணி


தலைமை :சாஜித் பாட்சா

வரவேற்புரை: ஜாபர்



சிறப்புரை :  எஸ்.எம்.பாக்கர் 
தலைப்பு :  உண்ணாவிரத நாடகமும்,
                ஊடக  பயங்கரவாதம்

சகோ.செங்கிஸ்கான்
தலைப்பு :இந்திய தண்டனையை சட்டமும்
 இஸ்லாமிய தண்டனையை சட்டமும்

சகோ.யூசுஃப் மிஸ்பாஹி

தலைப்பு :அழைப்பை பனியின் அவசியம்

நன்றி உரை : கமாலுதீன்

இங்கனம்
இந்திய தவ்ஹித்ஜமாத்
அதிராம்பட்டினம் கிளை
 Reply
 Reply to all
 Forward
 Invite abul hassan to chat

0 comments:

Post a Comment