Thursday, September 22, 2011

மஞ்சக் கொள்ளையில் தவ்ஹீத் எழுச்சி. பெண்கள் தொழுமிடம் திறப்பு நிகழ்ச்சி.



மஞ்சக் கொள்ளையில் தவ்ஹீத் எழுச்சி.
பெண்கள் தொழுமிடம் திறப்பு நிகழ்ச்சி.






அஸ்ஸலாமு அலைக்கும்...                                                                                                                                         தௌஹீத் மஸ்ஜித் இல்பெண்கள் பகுதி( பெண்கள்  தொழுவதற்கான)திறப்பு  நிகழ்ச்சி  மற்று   இஸ்லாமிய மார்க்க விளக்க பொது  கூட்டம் !                                                                                                                                                    அல்லாஹ்வின் கிருபையினால் நாகை மாவட்டம்  மஞ்சக்கொல்லை தௌஹீத் மஸ்ஜித் இல் 17 .09 .2011 சனிகிழமை மக்ரிப்  தொழுகை முதல் பெண்கள் பகுதியில் தொழுகை நடைப்பெற்றது.இஸ்லாமிய மார்க்க விளக்க பொது  கூட்டம் . இரவு 8 .OO    மணி முதல்நடைப்பெற்றது.  இந்நிகழ்ச்சியில்  சகோதரர். முஹம்மத் பக்ரி அவர்கள்(பைத்துல்மால் ஓர் அறிமுகம்) என்ற தலைப்பில்  உரையாற்றினார் .இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலப் பேச்சாளர் சகோதரி. மஸுதாஆலிமா  அவர்கள்   (இறை இல்லமும் இணை  இல்லமும்என்ற தலைப்பில்  உரையாற்றினார்  சகோதரர்.மௌலவி ஹஜி அலி பிர்தௌஸி அவர்கள் (இதுதான் வாழ்க்கைய ?)என்ற தலைப்பில்  உரையாற்றினார்  இந்நிகழ்ச்சியில் பெரும் திரளான ஆண்களு பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.  இந்நிகழ்ச்சியை  நாகபட்டினம் மாவட்டம்.  மஞ்சக்கொல்லை தௌஹீத் ஜமாஅத் டிரஸ்ட் ஏற்பாடு செய்திருந்தது. அல்ஹம்துலில்லாஹ்!             ..........................................................................................................................................................................................................                                                                       அஸ்ஸலாமு அலைக்கும்...

தலைஞாயிறுவில் பெண்களுக்கான மார்க்கச் சொற்ப்பொழிவு நிகழ்ச்சி!

                             அல்லாஹ்வின் கிருபையினால்  நாகை மாவட்டம்  தலைஞாயிறுவில் 18 .09 .2011    ஞாயிறன்று அஸர் தொழுகை முதல் இஷா  தொழுகைவரை பெண்களுக்கான மார்க்கச் சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது.. இதில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலப் பேச்சாளர். சகோதரி. மஸுதாஆலிமா  அவர்கள் (  இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும்) என்ற தலைப்பில்  உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில்   பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.   அல்ஹம்துலில்லாஹ்!                                                                                                                                                     

0 comments:

Post a Comment