Friday, September 2, 2011

PNTJ தளத்தை பிஜெ யின் மகன் படித்தால் இவரைத்தான் கேவலமாக நினைப்பான்.






sumaiyas29@gmail.com to me
show details Aug 29 (5 days ago)
PNTJ தளத்தை பார்வையிட்டேன்  அதில் உள்ள எழுத்து நடை சகோ.. பிஜெ யின் பாணியில் உள்ளது. இந்த அளவிற்கு இவர் கீழ்தரமாக இறங்குவார் என்று என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அதுவும் ரமலான் மாதத்தில். அழகிய முறையில் பதில் கொடுத்துருக்கலாம். இவரின் தாக்குதலைப் பார்த்தால் (உண்மை எனறால்) இவரும் இதற்கெல்லாம் உடந்தை என்பதை அனைத்து சகோதரர்களும் அறிவர். (செல்போனில் இருவரின் டயலாக்கையும் எழுதுகிறாறே) முகவை அப்பாஸைப் பற்றி எழுதுவதை இவர் மகன் படித்தால் இவரைத்தான் கேவலமாக நினைப்பான். நல்லவேளை கடையநல்லூர் SSU உடன் அப்துர்ரஹ்மான்பிர்தௌசியையும் நீக்கியிருந்தால்?தொலைந்தார். அவரின் இரண்டாவது மனைவியின் கணவர் எனக்கு உறவுமுறை. பிஜெ யின் சுனாமி கட்டுரையை பார்க்கும்போது தமுமுக காரர்கள் நல்லவர் . பாவம் தவ்ஹீது சகோதரர்கள். நான் சுயமாக சிந்தித்து விட்டேன். சகாபிகளையே பொய்யர் மறதியாளர் கிரிமினல் என்கிறார் இவரின் நிலை? பாவம் இவருக்காக துஆ செய்வோம். சுமையா, கடையநல்லூர்.

0 comments:

Post a Comment