Sunday, September 4, 2011

அண்ணன் செங்கிஸ்கான் அவர்களுக்கு,..


அஸ்ஸலாமு அழைக்கும்,,  அண்ணன் செங்கிஸ்கான் அவர்களுக்கு, உங்கள் இணையதளம் செங்கிஸ்கான் ஆன்லைன் இணையதளத்தை நான் தவறாமல் படிப்பேன், உங்கள் மீதும் நம் சகோதரர்கள் மீதும் அவதூறு கூறி வரும்.. பொய்யன் இணையதளத்தை, எதற்கு முக்கியமாக எடுத்து கொள்கிறிர்கள்... வேலையற்றன் எவனோ ஒருவன் வேலை இல்லாமல் மக்களை குழப்பி கொண்டு திரிகிறான், அவனது பேச்சை ஒரு பேச்சக தயவு செய்து எடுத்து கொள்ளாதிர்கள்,, அவனை பார்த்தால் எப்படி தெரிகிறது தெர்யுமா, ஆண் இனத்திலும் சேராமல், பெண் இனத்திலும் சேராமல், திருநகைகளிலும் சேராதவன்  போல் இருக்கிறது.. இவனை போன்ற சில காட்டு மிராண்டிகள் இஸ்லாத்தை குழப்பி கொண்டு திரிய தான் செய்வார்கள்,, 
அல்லாஹ் கூறுகிறான்:- முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள்.இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)
இப்படி ஒவ்வொரு குறையையும் சித்தரித்து கொண்டு இருக்கும் அவன் ஈமான் கொண்டவன் அல்ல...
நல்லதைப் பேசு! அல்லது வாய் மூடி இரு!
எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் நல்லதைச் சொல்லட்டும்! அல்லது வாய் மூடி இருக்கட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.
புறம் பேசுவதால் மரணததிற்குப்பிறகு  கப்ரில் கிடைக்கும் தண்டனைகள்: -
நபி(ஸல்) அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்ற போது ‘இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை. அவ்விருவரில் ஒருவர், தாம் சிறுநீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்’ என்று கூறிவிட்டு, ஒரு பசுமையான பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?’ என கேட்கப்பட்ட போது ‘அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என இப்னுஅப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஆதாரம் : புஹாரி.
இவ்வாறு குழப்பி கொண்டு திரிகிறவன், உண்மையான ஒரு மூமின் அல்ல.. அவனது அனாசாரமான பேச்சை பெரிதாக எடுத்து கொள்ளாதிர்கள்.. 
என்றென்றும் இஸ்லாமிய வழியில் சுல்தான்...

0 comments:

Post a Comment