Saturday, September 25, 2010

அப்பாவி தொண்டன் பஞ்ச்.

ஆன்லைன் பி.ஜே.; அல்-உம்மாவிற்கும் தனிப்பட்ட பி.ஜே.விற்கும் எந்த பிரச்னையும் இல்லை
அப்பாவி தொண்டன்; அப்ப ஏண்ணே அவர்கள் உங்களை மட்டும் கொல்ல பார்க்கணும்?
ஆன்லைன் பி.ஜே; பி.ஜே.வை கொல்வது மார்க்க கடமை என கூறி அதற்கான திட்டத்தை வகுத்துள்ளனர்.
அப்பாவி தொண்டன்; மார்க்க கடமை என பத்வா கொடுத்து ,ஆலிம் ஜார்ஜ் , கே.கே.நகர்.இமாம் போன்றோரை கொல்ல அனுப்பரதேல்லாம் உங்க வேலை ஆச்சே! கற்று தந்தவர் கிட்டே வித்தையை காட்ட பார்க்கிறார்களே!
ஆன்லைன் பி.ஜே.; திட்டம் வகுத்தவர்கள் யார்? பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை அல்லாஹ் எனக்கு தெரிய படுத்தி விட்டான்
.அப்பாவி தொண்டன்; அண்ணனுக்கு வஹியா வருதுன்னு கேட்டிங்களே! பார்தீங்களா? அண்ணே அப்படியே யார் யார் சதியில கலந்துகிட்டாங்கன்னு சொல்லிட்டீங்கன்னா மிச்சமுள்ள அப்பாவி சிறைவாசிகளை போலீஸ் சந்தேகப்படாதில்ல!
ஆன்லைன் பி.ஜே.; இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்! பாதுகாப்பு கோரவில்லை!
.அப்பாவி தொண்டன்; அப்ப எதுக்கண்ணே நாம நிர்வாகிகளை அனுப்பி கமிஷனர், டி.ஜி.பி, உளவுத்துறை ஐ.ஜி. எல்லாரையும் பார்த்து பாதுகாப்பு கேட்டோம் ? ஒண்ணுமே புரியலயன்னே..
ஆன்லைன் பி.ஜே.; என்னை கொன்று விட்டு அதற்கென கண்டன கூட்டம் போட்டு மக்களை ஏமாற்றுவார்கள்
. .அப்பாவி தொண்டன்; ஆமாண்ணே ! பழனி பாபாவை கொல்ல இரண்டு டீமை அனுப்பி விட்டு , வேறு யாரோ முந்திக்கொள்ள நீங்கள் கண்ணீர் விட்டு கண்டனம் தெரிவிச்ச மாதிரி செஞ்சாலும் செய்யலாம்னே!

0 comments:

Post a Comment