Friday, March 11, 2011

'இஸ்லாம் கூறும் பகுத்தறிவு ' -பெரியோன் தாசன் டாக்டர் அப்துல்லாஹ் உரை! .





      இஸ்லாம் கூறும் பகுத்தறிவு ' -
பெரியோன் தாசன் டாக்டர் அப்துல்லாஹ் உரை! 


                                                                                                                




















இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் காஞ்சி மாவட்டம் குன்றத்தூர் நகரம் பெரியார் நகர் கிளை சார்பில் இஸ்லாமிய அரங்க கூட்டம் மற்றும் தர்பியா பயிற்சி முகாம் இன்ஷா அல்லாஹ் வரும் ஞாயிறு [13.3.11] நந்தம் பாக்கம் சமுக நல கூடத்தில்   நடை பெறுகிறது! இ.த.ஜ.மாநில செயலாளர் சகோதரர் அப்துல் ஹமிது அளிக்கும் நல்லொழுக்க   பயிற்சி மலை 4 மணிக்கு துவங்கி நடை பெறுகிறது! மக்ரிபுக்கு பின் நடை பெரும் சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேராசிரியர் பெரியோன் தாசன் டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள் 'இஸ்லாம் கூறும் பகுத்தறிவு ' எனும் தலைப்பில் உரை நிகழ்த்துகிறார். 
     

0 comments:

Post a Comment