Monday, March 28, 2011

கேப்டன் டிவி குழுவிற்கு எஸ்.எம்.பாக்கர் பேட்டி !.


கேப்டன் டிவி குழுவிற்கு எஸ்.எம்.பாக்கர் பேட்டி !.






இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தேர்தல் நிலைப்பாடு குறித்து நிகழ்ச்சி ஒன்றுக்கக்காக பேட்டி எடுப்பதற்காக கேப்டன் டிவி இன் படப்பிடிப்பு குழுவினர் நம்    தலைமையகத்திற்கு   வந்திருந்தனர் .

எந்த நிலையிலும் தஃவா எனும் இ.த.ஜ.வின் மாநில நிர்வாகிகள் பேட்டி முடிந்ததும் அவர்கள் அனைவருக்கும் திருக்குர்ஆன் தமிழக்கம் வழங்கி அவர்களுக்கு இஸ்லாத்தை எத்தி வைத்தனர். 

0 comments:

Post a Comment