Thursday, March 10, 2011

மதுரையில் வழிப்பறி திருட்டை தடுக்க இ.த.ஜ. கோரிக்கை






















மதுரையில் வழிப்பறி திருட்டை தடுக்க இ.த.ஜ. கோரிக்கை!
மதுரை வில்லாபுரம் பகுதியில் தொடர்ந்து நடை பெற்று வரும் கொள்ளை கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வில்லாபுரம் கிளை சார்பாக 
சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.   

0 comments:

Post a Comment