Saturday, March 26, 2011

ஆதரவு கோரி வெற்றி வேல் மற்றும் பழ.கருப்பையா


தேர்தல்  களத்திலும் தெளிவாக அழைப்பு பணியை எடுத்து வைக்கும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் 
சந்திக்கும் பிற சமய வேட்பார்களுக்கு குரானையும் ,இஸ்லாம் பற்றிய நூல்களையும் வழங்கி வருகிறது! இம்மை வெற்றிக்காக நம்மை அழைக்க வரும் அவர்களிடம் மறுமை வெற்றிக்கு இஸ்லாமே சிறந்த வழி என அவர்களிடம் அழைப்பு விடுக்க இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தவறுவதில்லை!


அந்த  வகையில் சென்னை ஆர்.கே.நகர் அதிமுக தொகுதி வேட்பாளர் வெற்றி வேல் ஆதரவு கோரி  தலைமையகம் வந்தார். அவருக்கு குர்ஆண் தமிழாக்கம் வழங்கப் பட்டது!

துறைமுகம் தொகுதி அதிமுக வேட்பாளர் பழ.கருப்பையா தலைமையகம் ஆதரவு கோரி தலைமையகம் வந்த பொது அவருக்கும் குர்-ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாம் சம்பந்தமான நூல்கள் வழங்கப் பட்டன.      

0 comments:

Post a Comment