Saturday, March 26, 2011

கம்னிஸ்ட் வேட்பாளருக்கு இறைத் தூதர்கள் வரலாறு!!


கம்னிஸ்ட் வேட்பாளருக்கு இறைத் தூதர்கள் வரலாறு!! 


தேர்தல்  களத்திலும் தெளிவாக அழைப்பு பணியை எடுத்து வைக்கும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் 
சந்திக்கும் பிற சமய வேட்பார்களுக்கு குரானையும் ,இஸ்லாம் பற்றிய நூல்களையும் வழங்கி வருகிறது! இம்மை வெற்றிக்காக நம்மை அழைக்க வரும் அவர்களிடம் மறுமை வெற்றிக்கு இஸ்லாமே சிறந்த வழி என அவர்களிடம் அழைப்பு விடுக்க இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தவறுவதில்லை!

அந்த வகையில் சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கான அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள மா.கம்யூனிஸ்ட் வேட்பாளர் பாலகிருஷ்ணன் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தின்போது, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இறைத்தூதர்கள் வரலாறு என்கிற நூல் வழங்கப்பட்டது.

0 comments:

Post a Comment