Monday, March 28, 2011

தஞ்சை வடக்கு மாவட்டம் நிர்வாகிகளிடம் ஆதரவு கோரினார்.கும்பகோணம் தொகுதி அதிமுக வேட்பாளர்


அல்லாஹ்வின் திருப்யெரால்
இந்திய தவ்ஹீத் ஜமாஆத் தஞ்சை வடக்கு மாவட்ட
 தலைமையகத்திற்கு வருகை தந்த கும்பகோணம் தொகுதி அதிமுக வேட்பாளர்இராம. இராமநாதன் அவர்கள் INTJ மாவட்ட நிர்வாகிகளிடம் ஆதரவு கோரினார்.அவருக்கும் மற்றும் அதிமுக பிரமுகர்களுக்கும் திருக்குர்ஆன் தமிழாக்கம்வழங்கப்பட்டது.(அல்ஹம்துலில்லாஹ்) இதில் மாவட்ட நிர்வாகிகள்அனைவரும் கலந்துக்கொண்டார்கள்.

0 comments:

Post a Comment