Tuesday, March 8, 2011

கோவை மாவட்ட இ.த.ஜ. பொதுக் குழு!





கோவை மாவட்ட இ.த.ஜ. பொதுக் குழு


 .






















கோவை மாவட்டத்தின் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் செயற்குழு கோவை என்.எச்.மகாலில் நடை பெற்றது! இதில் தலைவர் எஸ்.எம்.பாக்கர், இனாயத்துல்லாஹ் அப்துல் ஹமித் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர். மேற்கண்ட பொது  குழுவில் கீழ்க்கண்டவாறு புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப் பட்டது! 

தலைவர் : அப்துர் ரஹ்மான் 
செயலாளர்- உமர் பாருக்
பொருளாளர்- ஜாபர் அலி
துணை தலைவர்- முபாரக் 
துணை செயலாளர்கள்-
 நாசர், அஸ்ரப் , சாதிக் 
மருத்துவ அணி- முஜிப்ர் ரஹ்மான் 
தொண்டர் அணி- அப்துல் மனாப் 
மாணவர் அணி - ரியாசுதீன் 
வர்த்தக அணி-ஷானவாஸ்       

0 comments:

Post a Comment