Friday, March 18, 2011

சமுக தீமைகளுக்கு எதிராக ராமநாதபுரத்தில் இ.த.ஜ. வீதி வீதியாக பிரசாரம் !

சமுக தீமைகளுக்கு  எதிராக ராமநாதபுரத்தில்
 இ.த.ஜ. வீதி வீதியாக பிரசாரம் !

புகை,மது லஞ்சம் வட்டி, வரதட்சணை, ஆபாசம் ,சிசுக்கொலை மூட நம்பிக்கை போன்ற   சமுகதீமைகளை எதிர்த்து வீதிகள் தோறும் மக்களிடம் பிரச்சரம் செய்யும் இ.த.ஜ. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏர்வாடி, கிழக்கரை , மேலச் சிக்கல் போன்ற பல்வேறு இடங்களில் வீதி  வீதியாக பிரசாரம் செய்தது! மாநிலப் பேச்சாளர் முஹம்மத் மக்கள் கூடுகின்ற இடங்கள் அனைத்திலும் நின்று அவர்களோடு உரையாடி இஸ்லாம் என் இந்த தீமைகளை எதிர்க்கிறது என்பதை தெளிவாக எடுத்துரைத்தார்.மாவட்ட தலைவர் முசம்மில் இதற்கான 
ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.  
        











0 comments:

Post a Comment