Saturday, December 11, 2010

சேது சமுத்திர திட்டமும் சங்பரிவாரத்தின் ராமர் பால போலி முகமூடிகளும்.


சேது சமுத்திர திட்டமும் சங்பரிவாரத்தின் ராமர் பால போலி முகமூடிகளும்.

சமீப காலமாக ஆர்;எஸ்.எஸ், சங்பாரிவார் மற்றும் அவர்களின் பார்ப்பன கைக்கூலிகளான சங்கராச்சாரியார்களின் திருட்டுக் கும்பல்களும் தமிழகத்தையும் எங்கள் மாவட்டமான முகவை மாவட்டத்தையும் செழிப்பூட்டும் வகையிலான தமிழர்களின் கணவுத்திட்டமான சேதுசமுத்திரத் திட்டத்தை முடக்க வேண்டும் என்று இல்லாத ராமர் பாலத்தை இருப்பதாக கதை ஜோடித்து அதற்கு பல விஞ்ஞான சாட்சிகள், கூட்டிக்கொடுக்கும் பாப்பான்கள் கூட்டமாக வேலை செய்யும் நாசா போட்டோ என்று கூறி மக்களை முட்டாளாக்கி தமிழகத்தையும் வரட்சி பூமியான எங்கள் முகவை மாவட்டத்தையும் சொர்க்க பூமியாக்கி தமிழ் திராவிட மக்களுக்கு வேலை வாய்ப்புக்களை அள்ளி வழங்க வரும் சேது சமுத்திரத் திட்டத்தை முடக்க பல வழிகளிலும் முயன்று வருகின்றார்கள்.

சமீப காலமாக தமிழ்நாட்டின் தரித்திரம் பாப்பான பன்னாடை காஞ்சி சங்கராச்சாரி என்ற அயோக்கியன் சங்கரமடத்துக்கு வந்த பல மாமிகளை மடக்கி மசாலா பட ரேஞ்சுக்கு விளையாடியதால் மானம் போய் கிடப்பதால் அவனை வைத்து கேம் விளையாட முடியாத தாய் மண்ணிற்கு துரோகம் செய்யும் சங்பரிவார கும்பல்கள் பூரியிலிருந்தும் மற்ற வட மாநிலங்களில் இருந்தும் சங்கராச்சாரிய கும்பல்களை கூட்டம் கூட்டமாக கூட்டி வந்து ஏதேதோ போராட்டங்கள், சாபங்கள் எல்லாம் கொடுத்து பார்த்தார்கள் அரசு மசிவதாக தெறியவில்லை!

இன்னும் தங்கள் வாதத்திற்கு வலுச்சேர்த்து இல்லாததை இருப்பதாக காட்டுவதற்காக இந்த தேச விரோத சங்பரிவார கும்பல் இந்திய வின்வெளி கூட்டமைப்பில்(ISRO) பிரதமர் அலுவலகத்தில் வேலை செய்யும் விஞ்ஞானி என்று கூறி ஒரு பாப்பானை வைத்து இராமர் பாலம் இருப்பதாகவும் அது உண்மை என்றும் அதை இந்திய வின்வெளி கூட்டமைப்பு(ISRO) கண்டுபிடித்திருப்பதாகவும் VHP தலைவர் அசோக் சிங்கால் மற்றும் பல RSS சங்பரிவார தலைவர்கள் அறிவித்தனர் அதற்கு சாட்சியாக இந்திய வின்வெளி கூட்டமைப்பில்(ISRO) பணியாற்றும் விஞ்ஞானி என்று கூறி ஒருவனை பத்திரிகையாளர்கள் மத்தியிலும் அறிமுகப்படுத்தி அவனை பேசவெல்லாம் வைத்தனர். அதனை தினமலர் போன்ற பாப்பன பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் வெளியிட்டன.

சேது சமுத்திரத்திட்டத்திற்கு எதிராக சங்பரிவார RSS க்கு 2 வருடங்களாக உதவிய வின்னியல் விஞ்ஞானி இன்று பொய்யர் என அறிவிக்கப்பட்டுள்ளார். நாடு நலம் பெறும் இத்திட்டத்திற்கு எதிராக சங்பரிவார RSS ன் பித்தலாட்டமான விவாதத்தை போன்றே மேற்படி விஞ்ஞானியின் செயலும் ஒத்திருக்கிறது.

தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதல் புனீஸ் தனேஜா என்ற இப்போலி விஞ்ஞானியை தோலிருத்துக் காட்டியபின் சங்பரிவார RSS தனது அமைப்பின் பிரச்சாரகர் பணியிலிருந்து புனீஸ் தனேஜா வை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. பொய்யான தகுதிகளோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட மேற்படி நபர் சங்பரிவார RSS ன் தலைவர் சுதர்சனன் வரை செல்வாக்கு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தனக்குத் தானே டாக்டர் பட்டம் சூட்டிக்கொண்டது மட்டுமல்லாமல் “Senior Research Scientist/Additional Secretary, Department of Space, Prime Minister’s Office, South Block, New Delhi.” என்று போலியாக இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பின் (ISRO) முத்திரையுடன் கூடிய போலி அடையாள அட்டையுடன் வலம் வந்துள்ளதையும் தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதல் வெளிக்கொண்டு வந்துள்ளது. இவர் பயன்படுத்திய பொய்யான அடையாள அட்டை.

VHP தலைவர் அசோக் சிங்கால் அறிமுகப்படுது்திய விஞ்ஞானியின் இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பின் (ISRO) முத்திரையுடன் கூடிய போலி அடையாள அட்டை
இப்போலி விஞ்ஞானி புனீஸ் தனேஜா, தான் ISRO வில் பணியாற்றுவதாகவும் 2 வருட பணிவிடுப்பில் உள்ளதாகவும் கூறி சங்பரிவார RSS ல் இணைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த காலங்களில் இதுபோன்ற ஆவனங்களோடு பல நபர்களை RSS தன்னோடு இணைத்திருப்பதால் புனீஸ் தனேஜா வின் இச்சம்பவம் சங்பரிவாரிடையே மிகுந்த பீதியைக் கிளப்பியிருக்கிறது. இவர் RSS இயக்கத்திற்கும் UPA அரசுக்கும் பாலமாக செயல்பட்டவரோ என்றும் சந்தேகிக்கின்றனர். கடந்;த 2005 ம் ஆண்டு RSS வெறி இயக்கத்தில் முழு நேர பிரச்சாரகராக தன்னை இணைத்துக்கொண்ட இவர் நொய்டா நகர் RSS ல் பணியாற்றியவர் என்பதும்; குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பின் (ISRO) மேலாளர் திரு S.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதலுக்கு பேட்டி அளிக்கையில் ‘ISRO க்கும் மேற்படி நபருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவரைப்பற்றி நாங்கள் கேள்விபட்டது கூட இல்லை. வின்வெளி ஆய்வுத்துறையின் துணைச் செயலாளராக பணியில் இருப்பவர் ஒரு I.A.Sஅதிகாரியாவார். திரு S.V ராகநாதன் என்ற அந்த அதிகாரி தற்போது பெங்களுரில் உள்ளார். மேலும் சேது சமுத்திரத் திட்டத்திற்கும் இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பிற்கும்; (ISRO) எந்தத் தொடர்பும் இல்லை”. எனக் கருத்துத் தெரிவித்ததார்.

தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதல் தனேஜாவை அவரது இல்லத்தில் சந்தித்து நீங்கள் பிரதமர் அலுவலக அதிகாரியாக ஏன் காட்டிக்கொண்டீர்கள்? என வினவுகையில் அதை மறுத்த தனேஜா தான் அவ்வாறு நடந்துகொண்டதில்லை என்றும் மேலும் தான் சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் உள்ளதால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஒவ்வொருவருக்கும் தங்களின் வாழ்வில் ஒரு குறிக்கோள் உண்டு, சேது சமுத்திரத் திட்டம் எனது குறிக்கோள் என்று கூறிய தனேஜா சேது சமுத்திரத் திட்டத்தைப்பற்றி அசோக் சிங்காலுடன் தான் அளித்த நிருபர்கள் பேட்டியின் போதுதான் மக்கள் மன்றத்திற்கு தான் முதல்முதலாக வந்ததாகவும், தலைவர் ராம் மாதவனிடம் பாதுகாப்பு கோரியதாகவும் தெரிவித்தார். மேலும் நான் விஞ்ஞானி அல்ல, பூமிக்கடியில் சுரங்க வழிப்பாதையைப் பற்றிய ஆய்வு செய்பவன் என்று கூறிய அவரிடம், அவரின் கல்வித்தகுதியைப் பற்றி கேட்டதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன் தனேஜா VHP தலைவர் அசோக் சிங்காலுடன் இணைந்து பத்திரிக்கையாளர்கள் பேட்டியில் கலந்துகொண்டார். அப்பேட்டியில் ஆளும் காங்கிரஸ் அரசை கடுமையாகக் கண்டித்த அசோக் சிங்கால், சேது சமுத்திரத்தில் இராமர் பாலம் ஏதும் இல்லை என்று அரசு அளித்த அறிவியில் பூர்வமான ஆதாரங்கள் அனைத்தையும் மறுத்தார். மேலும் இலங்கையிலிருந்து சீதையை மீட்பதற்காக ராமன் கட்டிய பாலத்தை அழிக்கக்கூடாது என்றும் திட்டத்தின் பாதையை மாற்றியமைக்க வேண்டும் என்றும் VHP யும் RSS ம் அரசை வற்புறுத்துவதாகவும் பேட்டியளித்தார்.

தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதல் RSS செய்தித்தொடர்பாளர் ராம் மாதவிடம் தொடர்பு கொண்டு தெனேஜா பற்றி கேட்டதற்கு அவர் ஒரு RSS பிரச்சாரகர் என்றார். தெனேஜா செய்த ஏமாற்று வேலை பற்றி கேட்டதற்கு RSS இயக்கத்திற்கு வெளியே அவரின் சில நடவடிக்கைகள் பற்றிய புகார்கள் எங்களுக்கும் வந்துள்ளது. அத்தகைய புகார்கள் அவரை RSS இயக்கத்தின் பிரச்சாரகர் பதிவியிலிருந்து நீக்கத் தகுந்தவைகள் என RSS தலைவர்கள் கருதுகிறார்கள் என்றார்.

திட்டப் பணி

சேது சமுத்திரத்திட்டம் என்பது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலுள்ள சேது சமுத்திரத்தில் 167 கிலோமீட்டர் தூரத்திற்கு கப்பல் செல்லும் அளவிற்கு ஆழப்படுத்தும் பணியாகும். இதனால் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிய கடல் பயணத்தில் இலங்கையைச் சுற்றி செல்லும் நிர்பந்தம் இல்லாமல் போய்விடும். மேலும் 30 மணி அளவிற்கு பயணம் நேரம் குறையும்.

பொய் விஞ்ஞானிகள்

இலங்கையிலிருந்து சீதையை மீட்பதற்காக ராமன் கட்டிய பாலத்தை அழிக்கக்கூடாது என்றும் இத்திட்டத்தின் பாதையை மாற்றியமைக்க வேண்டும் என்று RSS ம் VHP யும்; கோருகிறது. மேலும் இதை உலக கலாச்சாரச் சின்னமாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் கோருகிறது.

அறிவியல் உண்மை

பூலோக ஆய்வின்படி சேது சமுத்திரத்தின் உள்ளே இருப்பது யாரும் உண்டாக்கிய (ராமர் பாலம்) அல்ல மாறாக களிமன், கற்பாறைகள் மற்றும் சுண்ணம்புக் கற்களின் படிவங்களால் இயற்கையாக உண்டானவையே உள்ளது. இப்படிவத்தை நாஸா வின்வெளிக் கழகம் டோமோபோலோ என்கிறது. அதாவது சாதாரணமாக ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவை இணைக்கும் மண்ணாலான பாலப் படிவுகள் எனப்படும். .

நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்.

0 comments:

Post a Comment