ஏக இறைவனின் திருபெயரால் ....
அடுத்தவன் சொத்தை ''ஆட்டைய போட்ட '' அண்ணனின்,
ஆப்பாவி நிர்வாகிக்கு INTJ -வின் அச்சத்தால் வந்த- பீதி !!
அடுத்தவன் சொத்து நமக்கு ஹராம் என்று தெரிந்த பிறகும்,அடுத்தவன் சொத்தை தான் குடும்ப பெயரில் கள்ளத்தனமாக பதிவு செய்ததுமட்டுமில்லாமல்,நாங்கள் கள்ளத்தனமாக பூட்டை உடைத்து திருடவில்லை ஆனால் ''திறந்துகி டந்த வீட்டில் தான் திருடினோம்,, என்று அழுத்தமாக ஒப்புகொள்ளும் பகல் கொள்ளலையனைவிட ஒருபடி மோசமான அண்ணன் தன்னுடைய தக்லீது தம்பியைவிட்டு மிண்டும் நம்மை நோன்டுகிறார் .... புதுக் கோட்டைக்கு வழி கேட்டால் புளியங் கொட்டைக்கு விலைசொன்ன கதையாக ''சொத்தை'' வியாக்க்னாம் வேறுதருகிறார்...இந்த கதை வேண்டுமானால் அண்ணனிடம் மூளையை அடகுவைத்த தக்லீது தம்பிமார்களிடம் ஓடும்..நம்மைபோன்ற நடுநிலை+ ஒற் றுமை+=சகோதரத்துவம் கொண்டவர்களி டம்
ஓடாது அண்ணே!! அல்லாஹ் நமக்கு சிந்திக்கும் ஆற்றலை அதிகமாகவே கொடுத்திருக்கிறான் [அல்ஹம்துலி ல்லாஹ்]....
''முதலில்அறிக்கை என்றால் என் னவென்றே தெரியாமல் எழுதும்
இந்த ''தக்லீது கூமுட்டை தம்பி நிசாரே, இப்படி என்றால்,அவரை கொம்பு சீவிவிடும் அண்ணன் பொய் ஜே எப்படி இருப்பார் என்பதை மக்களே புரிந்துகொள்ளுங்கள்'' .
அறிக்கை என்பது ஒரு விஷயம் குறித்து
நிலைப்பாட்டை தன்னுடைய பெயரில் பொதுவான பத்திரிகையிலோ அல்லது இணையதளத் திலோ வெளியிடுவதுதான் அறிக்கையாகும்...[உதரனத்திற்க் கு அரசியல் வா[ந்]திகளின் தினத்தோறும் வெளியிடும் அறிககை களை எடுத்துகொள்ளலாம்..ஆனால்
நிசார் என்ற கள்ள பேர்வழி திருட்டுத் தனமாக பதிவு செய்த அந்த
அமைப்பின் உண்மையான நிர்வாகிய?இங்கே பாரு ங்கள் அவரது கள்ள இணையதள [அமைப்பின்] நிர்வாகிகள் [இதோ இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சம்பந்தமாக தொடர்பு கொள்ள:மாநிலப் பொதுச் செயலாளர் நேச்சுரல் ஜாஃபர் போன் நம்பர் 9940566400மாநிலச் செயலாளர் ஷேக் ஃபரீத் 9884270121
மாநிலச் செயலாளர் மவலவி ஜமால் 9840544026] இதில் எங்காவது ஒரு இடத்தில் கூமுட்டை நிசாரின் பெயர் இருக்கிறதா? அதை விட
மாநிலச் செயலாளர் மவலவி ஜமால் 9840544026] இதில் எங்காவது ஒரு இடத்தில் கூமுட்டை நிசாரின் பெயர் இருக்கிறதா? அதை விட
இவர்களின் உண்மையான கொள்ளை குடும்பத்தின் பதிவேட்டிலாவது இருக்கிறதா? அதுவும் இல்லை ...அப்புறம் எப்படி இவர் கள்ள அமைப்பின் மாநில நிர்வாகி என்கிறார்? இந்த வேடிக்கை [அறிக்கை]
எப்படி இருக்குது என்றால்''' நான் ரவ்டி நான் ரவ்டி எல்லாம் பாத்துகோங்க நான் ஜெயிலுக்குபோறேன்''என்ற கமாடி பீசு மாதுரி இருக்குண்ணே?
விஷயத்துக்கு வருவோம்!!
'நாம் என்ன கேட்டோம் பொய் ஜே ஏன் பள்ளிக் கு தொழ
போவதில்லை என்று நம்முடைய மாநி ல நிர்வாகிகள் அதிகம் பேர் கேட்கிறார்கள் அதற்க்கு பதில் சொல்ல வாய் வரவில்லை,,? அதைபற்றிய ஞானம் என் அண்ணனிடம்தான் உள்ளது'' என்று
..தரம்கெட்ட தக்லீது ஜமாத்தை சேர்ந்த '' அண்ணன் புகழ்பாடு ம்வெற்றிகொண்டான் பிர்தவ்ஸ் சொல்லும் வியாக்க்னாம் அண்ணன் பள்ளிக்கு ஏன் தொழ போவதில்லை என்றால் ..[யார் சொன்னது அவர் பள்ளியில் தான் தொழுகிறார் என்றல்லாவா சொல்லவேண்டும்]அதை விடுத்து அண்ணனுக்கு அந்த பணி,இந்த பணி,நொந்த பணி,எழுத்து பணி,என்று கதை விடுகிறார் .[ அண்ணனுக் கு எழுத்துப்பணி அதிகம் என்பது அவர் விடும் அவதூருகளிலேயே நாம் புரிந்துகொண்டோம் என்பது வேறு விஷயம்]
மிண்டும் கேட்கிறோம். தக்லீது தம்பி நிசாறு,அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு சொல்லமுடியுமா? அண்ணன் பள்ளிக்கு தொழ போகிறாரென்று? இல்லை எனில் நீர்தான் கூமுட்டை என்பது உறுதியாகிவிடும்.
உங்களுக்கு உண்மையிலேயே சூடு,சொரணை,மானம்,ரோசம்,வெட்கம் ,அதைவிட இறையச்சம் இருந்தால் நீங்கள் கள்ளத்தனமாக களவாடிஇருக்கும் அமைப்பின் உண்மையான நிர்வாகிபட்டியலை [அரசாங்கத்தில் பதிவுசெய்தது] ஏன் இன்னும் வெளியிடவில்லை ...முதலில் அதை வெளியிடுங்கள் என்றோம் அதற்க்கு பிறகு அந்த அமைப்பின் நிர்வாகியாக உங்களை [தக்லீது நிசாரை] காட்டலாம் என்றோம்.
அந்த அமைப்பின் உண்மையான ;; கொள்ளை'' வாதிகளின் பட்டியலை இன்னும் வெளியிட திராணி இல்லை ...அதுமட்டுமல்லாமல் நமது அமைப்பின்குவைத மண்டல தலைவர் சகோ;முகவை அப்பாஸ் அவர்கள் மற்றும் நமது அமைப்பின் செயலாளர் அபுபைசல்,சகோ முஹைமின்போன்றவர்கள் ஆரம்பம் முதல் ''அபகரிப்பு அண்ணனுக்கு'' வைத்த
கேள்வி பட்டியல் 66 அதற்க்கு இன்னும் பதில் சொல்ல வக்கு இல்லை ....[இன்னும் அதிகதிகமான பட்டியல் கிடப்பில் கிடக்கிறது அதை வெளி இட்டால்''அண்ணனின் புகழ் பட்டி தொட்டி'' எல்லாம் நாறும் அப்புறம் என்ன மஞ்சள் பை, மீன் கூடை, கொண்டு செல்லவும் வழி இருக்காது.. என்பது வேறுகதை]..
வாரத்திற்கு ஒருமுறை அப்பாவி[ஒப்பாரி] மாநில நிர்வாகிகளை மாற்றுவது [அதுவும் பொதுகுழு செயற்குழு இல்லாமல்]எந்த அமைப்பில் நடக்கும் இந்த கூத்து...அண்ணே நீங்க அடுத்தவங்க பேருல காமடி கிமடி பண்ணலையே?
நாங்கள் இவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் காழ்புணர்வால் பொய் ஜே அண்ணனை
வசைபாடுகிறோம் என்கிறார்கள்...அவர்களின் வேடி க்கை [அறிக்கை] படித்தாலே புரிந்து விடும்
99 சதவிகிதம் இவர்கள் [தக்லீதுதம்பி நிசார்] பாக்கர் வசவுகளை பாடி இருப்பதை....இதிலிருந்தே புரியவில்லையா யார் காழ்புணர்வின்
அந்தரங்கத்தில் தொங்கிக்கொண்டு இருக்கிறாரென்று.
பாக்கர் ஒன்றும் பொய் ஜே வைபோல்[அப்பாவிகளின் பெயரால் டீ கொடுப்பவன்,போண்டா விற்பவன் பெயர் இல்லாத இலங்கையான் போன்ற பெயரில் ஒளிந்துகொண்டு அவதூறு
அறிககைவிடுவதில்லை..அது அவறுக்கு தேவையும் இல்லை...
சகோ பாக்கர் மீது இப்போது இவர்கள் எந்த அவதூறுகளை அள்ளிவீசி வசைபாடுகிரார்களோ அதே வசவுகள் பாக்கர் இவருடன் சேர்ந்திருக்கும் காலகட்டத்தில் அது பொய்யான அவதூறு என்று அண்ணன் பொய் ஜே திருவாய் திறந்து பத்துவா கொடுத்தார் என்பதை மக்கள் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருகிறார்கள் எனபது உங்கள் அன்னைக்கு [பொய் ஜே] கொஞ்சம் சொல்லிவிடுங்கதக்லீது நிசார் தம்பி !
அது மட்டுமா? இப்போது பாக்கரை பற்றி வகை,வகையாகமாடு,ஆடு,அசைபோடுவதுபோல்.
வசைபாடும் உங்கள் அண்ணன் பொய் ஜே வைபோல் பாக்கர் ஒன்றும் அடுத்தவர்களின் சொத்தை அநியாயமாக அபகரிக்கவில்லை ..உங்கள் பார்வையில் பாக்கர் tntj வில் இருக்குபோது நிறைய தவறு செய்தார் அதை''நான்தான் என் வாய்ஜாலத்தால் மூடி மறைத்தேன் என்று சொல்லும் உங்களுக்கும் உங்கள்; அண்ணன்க்கும் தான் இந்த அவமானம்'',இப்போது அவர் intj வில் இருக்கும் போது நமக்கு தெரிந்து எந்த தவறும் செய்யவில்லை
'' அல்லாஹ்வின் பார்வையில் குற்றவாளியை பொய் சொல்லி காப்பற்றியவந்தான் மகா மோசமான அயோக்கியன்,அநியாயக்காரன்,ஏன் தெரியுமா 'தன்னுடைய வாதத்திறமையால் அசத்தியத்தை சத்தியமாக காட்டிவிட்டு சென்றவன் நரகத்தின் நெருப்பை கொண்டுசெல்கிறான், என்பது நபி மொழி'' அந்த வரிசையில் முதல் இடம் பொய் ஜே வுக்குதான்[அல்லாஹ்மிகவும் அறி ந்தவன்] அல்லாஹ் காபாற்ற வேண்டும்.
இறையச்சத்தை பற்றி பேச முதலில் உங்களுக்கு தகுதி உள்ளதா என்பதை எண்ணி பாருங்கள்!!
அடுத்தவர் குறைகளை ''துருவி துருவி'' ஆராய்வதில் கைதேர்ந்த வல்லுநர்பொய் ஜே அது மட்டுமா? ஒருவன் தவறு செய்து திருந்தி அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்ட பிறகும் அவரின் இறையச்சத்தை ஆய்வுசெய்து ,,? அதையே மிண்டும் மிண்டும் பரப்பி அவரின்[சம்மந்தபட்டவரின்]தன்மா னத்தைகேலிகூத்தாக்கும் அண்ணன் பொய் ஜே தான் இறையச்சம் கொண்டவரா? இப்போதும் எங்கள் தேசிய தலைவர் பாக்கர் தவறு செய்தால் நாங்கள் அழகான முறையில்
சுட்டிகாட்டுவோம்...உங்களைபோல் தக்லீது செய்துகொண்டு எதற்கெடுத்தாலும் ஆமாம் சாமி போடமாட்டோம்..
அடுத்தவர் தன்மானத்தோடு விளையாடும் உங்களுக்கு தன்மானம் இருந்தால் இந்த போக்கை விட்டு திருந்தி கொள்ளுங்கள் இல்லை எனில் ஒருநாள் பாதிக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு
அல்லாஹ் நாடினால் இம்மையிலேயே இழிவுதரும் வேதனை அடையவேண்டி இருக்கும் .
அதைவிட மோசமான செயலும் நீங்கள் செய்து இருகிறீர்கள் ....அது என்ன..?
பாபர் மஸ்ஜித் [அல்லாஹ்வின் பள்ளி] டிசம்பர் 6 என்றாலே இஸ்லாமியர்களின் இதயத்தில் விழுந்த கருப்புதினம் என்பது எல்லோருக்கும் தெரியும் அந்த கருப்பு தினத்தை இன்னொரு கருப்புதினமாக அலாஹபாத் உயர்நீதிமன்ற தீர்பைகண்டித்தும் போராட்டம் நடத்தப்பட்டது அல்லாஹ்வின் பள்ளியை மீட்டக சென்றவர்களை இத்ந்துதுவாவைவிட மோசமான செயல்பாட்டால் தடுத் தவர்கள் நீங்கள் .....காரனம் உகளுக்கு தில்இல்லாததனால் நீங்கள் போராட்டம் நடத்தவில்லை டிச 6 . எங்கே போராட்டம் செய்தால் உள்ளே தூக்கி போட்டுவிடுவார்களோ என்ற பயம்....அப்புறம் உலக[அரசியல்]ஆதாயம் அடையமுடியாதே.....
நாங்கள்; அல்லாஹ்விற்கு மட்டுமே அஞ்ச கூடியவர்கள் எங்களுக்கு உலக வாழ்கையை விட மறுமை வாழ்கையே சிறந்தது என்பதில் உறுதியாகநிலைத்திருப்பவர்கள்... அல்ஹம்துலில்லாஹ்.எனவேதான் அல்லாஹ் உங்களின் நயவஞ்சகத்தனத்தை தோற்கடித்து வெற்றியை கொடுத்தான் [எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே]
அன்றைய காலகட்டத்தில் ஒரு சாரார் அண்ணன் பொய் ஜே வை யூத கைக்கூலி என்று சொன்னார்கள்..அப்போது எங்களுக்கு அவர்கள் மேல்
கோபமும் அண்ணன் மேல் இரக்கமும் வந்தது காரணம் நாமும் அந்த நேரத்தில் உங்களைபோல் ''அண்ணனை [பொய் ஜே] கண்மூடித்தனமாக தக்லீது செய்தது. ஆனால் இப்போது
அண்ணனின் ''[பொய் ஜே] தன்னுடைய சுயநலனுக்காக முஸ்லிம் சமூதயதிர்க்கு எதிராகவும், முஸ்லிம் சமூதயதிர்க்கு ஏற்படும் அநீதிகளுக்குஆதரவாகு ம் செயல்படுவதை உற்று
நோக்கினால் அவர் உண்மையிலேயே யூத கைகூளிதான என்பது
என்ன தோன்றுகிறது.
விஷயத்துக்கு வருவோம்! நாங்கள் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேல் [அல்லாஹ்வின் பார்வையில்,மக்கள் மத்தியில்]அமைப்பை ஆரம்பித்து வீரியமாக செயல்பட்டு வருகிறோம் [அல்ஹம்து லில்லாஹ்] நீங்கள் எப்போது இதற்க்கு [8-4-2010] முன்னர் அல்லது பதிவு கள்ளத்தனமாக பதிவு செய்து பின்னர் வீரியமாக[?] செயல்பட்டீர்கள்,,,, நீங்கள் அமைப்பை களவாடியது மார்ச் மாதம்...ஆனால் கமிசனர் புகாரில் விட்ட புருடா ? இரண்டுவருடங்களுக்கு மேல்..அதுவும் இரத்ததானம் செய்ததும் , இட ஒதுகீடுகாக உங்கள் அண்ணனின் அருமைமகன் முகமது தலைமையில் போராடியதும் என்று இறையச்சம் இல்லாமல் நாகூசாமல் விட்ட புருடா இதுதான் உங்கள் கள்ள அமைப்பின்...கொள்ளை கொள்கையா?
இப்போதும் சொல்கிறோம் நாங்கள் பதிவு செய்தாலும் பதிவு செய்யாவிட்டாலும் அல்லாஹ்வின் பார்வையில் அது ஒன்றும் குறையாகாது ...இந்திய சட்டம் வேண்டுமானால் அதை தவறு எனலாம் அல்லாஹ்வின்சந்நிதானத்தில் பதிவு எல்லாம் செல்லாது.அங்கே போய், அண்ணன் பொய் ஜே இவர்கள் அமைப்பு என்று பதிவு செய்யாமல் செயல்படுவதால் அந்த அமைப்பை நாங்கள் களவாடி பதிவு செய்துவிட்டோம் என்று வாய் ஜாலம் காட்டினால் செல்லாது....காரனம் அல்லாஹ்வின் பார்வையில் முந்தியவர்கள் முந்தியவர்களே.....
அது சரி நான் அந்த கேள்விகளை கேட்டு கிட்டதட்ட இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிறது அதற்க்கு இப்போது பதில் சொல்லும் அவசியம் என்ன ....? நானே சொல்கிறேன் ..
[ஆட்டை கடித்து,மாட்டை கடித்து, மனுசாளை கடித்து கடைசீயில் ஒன்றும் கிடைக்காத போது எலும்பை கடித்த கதையாக நம் அமைப்பின் பல சகோதர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் ''ஓடி ஒளிந்த பொய் ஜே'' போல் வந்து ஒளிந்திருக்கிறார்..முதலில் மூத்தமுகவை சகோதரர்களின் கேள்விக்கு பதில் தந்துவிட்டு அப்புறம் இந்த சின்னவனுக்கு பதில் தாருங்கள் அண்ணே].........?அண்ணனின் இந்த ஒப்பாரிக்கு காரனம் ஒன்றும் இல்லை ..கிழே படியுங்கள் புரியும் ...
அல்லாஹ்வின் கிருபையால் குவைத் மண்டலத்தில் நமது அமைப்பில் [இந்திய தவ்ஹீத் ஜமாஅத்] சகோ முகவை அப்பாஸ்தலைமை ஏற்றதும் அல்லாஹ் அவருக்கு கொடுத்த விவேகத்தால் நல்ல முறையில் அமைப்பை முன்னெடுத்தி செல்கிறார்...வாரந்தோறும் வெள்ளிகிழமை மார்க்க சொற்பொழிவும் வாரந்திர துண்டுபிரசுரம்.ஒன்று அழைப்பு பணியை நோக்கி மற்றொன்று பொய் ஜே வின் அநீதி கூட்டத்தை நோக்கியும் மக்களிடம் விநியோகம் செய்யபடுகின்றது....அதுமட்டுமா இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சிறப்பு அழைப்பாளராக வளைகுடாவில் பிரபலமான மார்க்க அறினர்களை வரவழைத்து சொற்பொழிவு நடத்தபடுகிறது...
இதில் இயக்க வேறுபாடு இல்லாமல் அனைத்து சகோதரர்களும் கலந்து கொள்கிறார்கள் இன்னும் சமூக சேவைகளை முன்னெடுத்து செல்வதும் போன்ற காரியங்களை அல்லாஹ்வின் அருளால் வீரியமாக செயல்படுவதை கண்டு ''அண்ணனுக்கு முழி பிதுங்கிபோய்'' தொங்கிக்கொண்டு'' இருக்கிறது அது மட்டுமா அல்லாஹ்வின் கிருபையால் இங்கு [குவைத்தில்] உள்ள தக்லீது தம்பிமார்களுக்கு மத்தியில் நமது ஜமாத்தின் வளர்ச்சி பெரும் கலக் கத்தையும் பீதியையும்
கிளப்பயுள்ளது [அல்ஹம்து லில்லாஹ் ]இந்த பொய் ஜே வினரின் இழிசெயல்களை வெளிச்சம்போட்டு துண்டுபிரசுரமா க காட்டுவதினால் நடுநிலையான மக் கள் இவர்களின் நயவஞ்சகத்தனத்தை பார்த்து காரி உமிழ்கின்றனர்...
மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் இந்த
தக்லீதுகள் ''பின்னங் கால்பி டாரியில் அடிக்க'' திரும்பி பா ர்க்காமல் ஓடுகின்றனர் ..
அல்லாஹ்வால் எங்களுக்கு கிடைத்த இந்த வளர்ச்சியை கண்டு இந்த தக்லீது தம்பிமார்கள் காழ்புணர்வின் உச்சத்திற்கு சென்று அறிவை இழந்து சைத்தான் காட்டும் செய்கையில் .[!]நம் அமைப்பின்[INTJ] சகோதரர்களுக்கு போனை போட்டு [நம்மை உள்பட]நீல வார்த்தையால் அர்ச்சனைசெய்வதும்...நாகரிகம் இழந்து திட்டுவதும் வாடிக்கையாகிவிட்டது''அண்ணன் சொன்னதுபோல் அவர்களின் நன்மை நம் அக்கோண்டில் தானாக வந்து விழுகிறது'' அல்லா நாடி இப்படியும் நமக்கு நன்மை தருகிறான் அளஹம்துளில்லாஹ்..
[!!] பள்ளிவாசலில் தாவா நோட்டி ஸ் கொடுக்காமல் தடுக்க பல வகையி ல்
[சம்மந்தபாட்ட]பள்ளிவாசல் நிர் வாகிகளை கைக்குள் போட்டு எங்கள
செயல்களை முடக்க நினைப்பது..... இப்படி இவர்கள் நமக்கு எதிராக என்ன என்னசூழ்சிகளை செய்கிறார்களோ அதை அல்லாஹ் நமக்கு சாதகமாக ஆக்குகிறான் ..அவன்[அல்லாஹ்] தான்சூழ்ச்சிகா ரனைவிட சூழ்ச்சிக்காரன்....என்ற இறைவசனம் இவர்களுக்கு நன்றாக பொருந்துகிறது.....
எங்களுக்கும் இதுபோல அநாகரீகமாக நடந்துகொள்ள தெரியும் அப்படி செய்யும் அளவிற்கு தக்லீது கூடத்தில் அகப்படவில்லை நாங்கள் .தவ்ஹீது கூட்டத்தில் இருக்கிறோம் [குர்ஆன்-சுன்னாவை] முடிந்தவரை உறுதியாக பிடித்திருக்கிறோம் ..அல்ஹம்துலில்லாஹ்....
குவைத்தின் வளர்ச்சி இந்த தக்லீது அண்ணனுக்கு தாங்கிக்கொள்ள முடியாமல் வாய்க்கு வந்ததை அவிழ்த்துவிடுகிறார் ....அதற்க்கு இந்த தம்பிமார்களும்,செம்மேரி மந்தைகலைபோல் தலை ஆட்டுகிறார்கள்
இது தவ்ஹீத..? அல்லது தக்லீதா?
உங்களுக்கு உண்மையிலேயே துணிச்சல் இருந்தா ல் உண்மையான முகத்தில் வாருங்கள்,நாங்கள் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் [இன்ஷா அல்லாஹ்] முகத்தில் மமுகமூடி நீண்ட நாட்களுக்கு ஒட்டி இருக்காது ஒருநாளைக்கு அவிழ்ந்து விழும் இன்ஷா அல்லாஹ். அடுத்தவன் சொத்தை திருடியவருக்கு அடுத்தவன் பெயரில் அறிக்கை [வேடிக்கை] விடுவது ஒன்னும் பெரியவிஷயம் இல்லை ஜுஜுபி மேட்டர்என்கிறீர்களா? அதுவும் சரிதான்?.......
இந்த இறைவசனத்தின் மூலமாவது படிப்பினை பெறுங்கள்
49:12. முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்.
இறுதியாக ஒன்றை சொல்லிகொல்கிறோம்...நாங்கள் பொ ய் ஜே [அண்ணன்] செய்யும் கள்ள செயலுக்கு கண்மூடித்தனமாக ''வா ல்'' பிடிக்கும் கூட்டம் அல்ல ..சகோ பாக்கர்..மற்றும் முகவை அப்பாஸ் போன்றவர்களுக்கு ஏற்பட்ட அநீதிகளுக்கு எதிராக தவ்ஹீத் வழியில் ''வாள்'' எடுக்கும் கூட்டம்
அது உங்கள் அண்ணன் பொய் ஜே விற்கு மட்டும் புரிந்தால் சரி...
அவசியம் ஏற்பட்டால் இன்னும் உளருவேன் இன்ஷா அல்லாஹ்
இப்படிக்கு .....
அபுபைசல் சகோதரன் [தம்பி],
பாக்கரின் ஏகத்துவ பிரசாரத்துக்கு ஏஜெண்ட்...
இஸ்லாமிய அழைப்பாளர் முகவை அப்பாஸின் மாணவன்...
மற்றும் உங்களின் இஸ்லாமிய சகோதரன் ....
சாதிக் சதாம்
குவைத்
0 comments:
Post a Comment