Saturday, December 18, 2010

இதஜ சகோதரர்களுக்கு அல்லாஹ் அருள் செய்யட்டும்! - உமர் ஸைஃப் .


இதஜ சகோதரர்களுக்கு அல்லாஹ் அருள் செய்யட்டும்!


Dear brothers,
Alhamdulillah it's tremendous to see such a great response at protest held for December 6, I really feel so sorry that I unable to join with you due to unavoidable circumstances. And I feel so happy that INTJ is doing well for society, insha Allah I will join all events in future. I also thank to brother ansari who sent the INTJ website link to me. MAY ALLAH WILL SHOW RIGHT PATH TO INTJ CADRES.
Wassalam
Umar saif
அன்புக்குரிய சகோதரர்களே!
அல்ஹம்துலில்லாஹ். டிஸம்பர் 6-க்கான எதிர்ப்பு போராட்டத்திற்கான அருமையான செய்திகள் எனக்கு கண்கொள்ள காட்சியாக இருக்கிறது. சில தவிர்க்க முடியாத காரணத்தால் இந்த போராட்டத்தில் என்னால் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு மிகவும் வருந்துகிறேன்.
மேலும்  இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மிகச் சிறப்பான சமுதாயப் பணிகளை செய்வது கண்டு நான் மகிழ்கிறேன். இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் அனைத்து பணிகளிலும் நான் கலந்து கொள்வேன்.
எனக்கு INTJ இணையதள முகவரியினை எனக்கு அனுப்பிய சகோதரர் அன்சாரி அவர்களுக்கு என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். அல்லாஹ் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சேகவர்களுக்கு அல்லாஹ் அருள் செய்யட்டும் நேர் வழியினை காட்டடும் என துஆச் செய்கிறேன்.
வஸ்ஸலாம், 

0 comments:

Post a Comment