Friday, December 3, 2010

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டல அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி மற்றும் மார்க்க சொற்பொழிவு!


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால்,

[intj]தேசியத்தலைவர் எஸ்.எம்.பாக்கர் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின் அடிப்படையில், இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் குவைத் மண்டலம் வீரியமாக செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக,
மண்டல தலைமை அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி மற்றும் மார்க்க சொற்பொழிவுஇன்று வெள்ளிக்கிழமை[ 03 -12 -2010] மாலை 6 மணியளவில் நடைபெறவுள்ளது இன்ஷா அல்லாஹ்.
இடம்; அல்-ரூமி பில்டிங் கீழ்த்தளம், அலுவலக எண்;8
[மீனா பஜார் அருகில்] மிர்காப் குவைத்.
அனைவரும் வருக; அல்லாஹ்வின் அருள் பெருக;

அன்புடன் அழைக்கிறது; இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம்.
தொடர்புக்கு; 97659759 ,65120393 ,65727633 , 97102763 ,97465872 ,55890813 ,65531023 ,65569054

0 comments:

Post a Comment