Tuesday, December 21, 2010

நேதாஜி நகர் ரத்த தான முகாம்!

191220107738.jpg


நேதாஜி நகர் ரத்த தான முகாம்!



வட சென்னை மாவட்டம் நேதாஜி நகரில் நேற்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் ரத்த தான முகாம் நடை பெற்றது ! இதில் பெண்கள் பிற மத சகோதரர்கள் உள்ளிட்ட எரளமனோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில்எஸ்,எம்.பாக்கர் ,மாநில செயலர் பிர்தவ்ஸ் , சேகர் பாபு எம்.எல்.எஉள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment