Thursday, March 31, 2011

INTJ தேர்தல் நிலைப்பாடு ஏன்? எதற்கு? பிட் நோட்டீஸ் மாதிரி!

                               INTJ தேர்தல் நிலைப்பாடு ஏன்? எதற்கு?        ...

ஏப்ரல்ஃபூல் ஒரு ஏகத்துவ பார்வை!

உலக மகளிர்தினம், அன்னையர்தினம், குழந்தைகள் தினம், காதலர்தினம், இப்படி வருடத்தில் 365.நாட்களும் ஏதாவது ஒரு தினத்தை ஏற்படுத்தி அதை உலக மக்களில் பெரும்பாலோர் கொண்டாடுவதை பார்க்கிறோம்....

Wednesday, March 30, 2011

இறக்கும் தருவாயிலும் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்.

மருத்துவமனை தஃவா மூலம் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்.வாரந்தோறும் அரசு மருத்துவனைகளுக்கு சென்று அவர்களுக்கு ஆறுதல்   கூறுவதோடு  அவர்களை  நலம்  விசாரித்து ...

சென்னை பாரி முனை பள்ளி இடிப்பு! களத்தில் இ.த.ஜ.தலைவர் எஸ்.எம்.பாக்கர்.

சென்னை பாரி முனை பள்ளி இடிப்பு!களத்தில் இ.த.ஜ.தலைவர் எஸ்.எம்.பாக்கர்.சென்னை பாரி முனையில் இமேஜ் ஆப்டிகல் என்ற கட்டிடத்தின் மேல் பல வருடங்களாக அப்பகுதி வியபாரிகளுக்காக   ...

Tuesday, March 29, 2011

பதிவு செய்யப் படாத த.மு.மு.க.வில் தான் அமைப்பாளராக இருந்து மக்களை ஏமாற்றியதை ஒப்புக்கொள்ளும் பொய் .ஜே!

பதிவு செய்யப் படாத த.மு.மு.க.வில் தான் அமைப்பாளராகஇருந்து மக்களை ஏமாற்றியதை  ஒப்புக்கொள்ளும்  பொய் .ஜே!     இந்திய தவ்ஹீத் ஜமாத்தை அழிக்க நினைத்து முடியாமல், தன கிரிமினல் புத்தியால் அபகரித்த பொய்.ஜே அதற்க்கு விளக்கம் அளித்து பேசும் போது ஒரு ஜமாத்தை பதிவு செய்யாமல் எப்படி நடத்தலாம்? மக்களை ஏமாற்றும் செயல் இல்லையா?...

முஸ்லிம்களுக்கு சீட் தராவிட்டாலும் பா.ம.க.வை ஆதரிப்பேன்! முஸ்லிம்களாக இருந்தாலும் ம.ம.க.வை தோற்கடிப்பேன்!

முஸ்லிம்களுக்கு சீட் தராவிட்டாலும் பா.ம.க.வை ஆதரிப்பேன்!முஸ்லிம்களாக இருந்தாலும் ம.ம.க.வை தோற்கடிப்பேன்!நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுகவை ஆதரிக்க முடிவு செய்துள்ள தனிநபர் ஜமாஅத், திமுகவை ஆட்சியில் அமர்த்தியே தீருவது என்ற தனது ஏக்கத்திற்கு  ஏதுவாக இலவச இணைப்பாக சில கட்சிகளை...

துரோகமே செய்தாலும் காங்கிரஸை நான் மறவேன்....''-ததஜ!!!

முன்னுரை; நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக அணியை ஆதரிக்க உள்ளதாம் தனிநபர் ஜமாஅத். அந்த திமுக அணியில் இடம்பெறுள்ள காங்கிரஸ் குறித்த தனிநபர் ஜமாஅத்தின் கடந்த சில மாத எழுத்துக்களை- தீர்மானங்களை மக்கள் பார்வைக்கு வைக்கிறோம். ஆனாலும் இவர்கள் மட்டுமே சமுதாயத்தின் காவலர்கள் என்று நம்ப வேண்டும் இல்லையேல் நீங்கள் தடம்புரண்டவர்களாகி விடுவீர்கள்;17.10.2010...

Monday, March 28, 2011

கேடு கெட்ட தானம்தானே இது?

அன்பிற்குரிய இணையதள வாசகர்களுக்கு... தனிநபர் தக்லீது ஜமாத்தினர்..பொய் முகமூடி அணிந்து கொண்டு,கள்ளத்தனமாக நடத்திவரும் பொய்யன் டி.ஜே இணையதளத்தில்...மக்கள் ரிப்போர்ட்டில் வெளியான `காணவில்லை' என்கிற விளம்பர அறிவிப்பை பற்றி விமர்சனம் செய்துள்ளார்கள்.இவர்கள் எந்த அளவிற்கு கேவலமாக சிந்திக்கிறார்கள் என்பதற்கு அந்த விளம்பரம் தொடர்பாக அவர்கள்...

வாரம் இரு முறை பயான் வையுங்கள்!திருவல்லிகேணி பெண்கள் கோரிக்கை!

வாரம் இரு முறை பயான் வையுங்கள்!திருவல்லிகேணி பெண்கள் கோரிக்கை! திருவல்லிகேணி மர்கசில் வாரந்தோறும் பெண்கள்   பயான் நடை பெற்று வருகிறது! துவங்கிய நாள் முதல் இன்று...

மாட்டு இறைச்சியை மறுக்காதே மனுதர்மத்தை விதைக்காதேநடுநிலையாளர்கள் போராட்டம்

மாட்டு இறைச்சியை மறுக்காதே மனுதர்மத்தை விதைக்காதேநடுநிலையாளர்கள் போராட்டம்மனிதர்கள் சாப்பிடும் அசைவ உணவில் உலக அளவில் மாட்டு இறைச்சி ஒருமுக்கியமான இடத்தை பிடித்துள்ள நிலையில் இந்தியாவில் மட்டும் மாட்டு இறைச்சிசாப்பிடுவது வியபாரம் செய்வது தொடர்பாக அவ்வப்போது சர்ச்சைகள் கிளம்புவதுவாடிக்கை.மனுதர்ம படி மாடு தெய்வமாக கருதப்படுவதால் யாரும் மாட்டு இறைச்சி விற்பனைசெய்வதும் சாப்பிடுவதும் கூடாது என்று ஒரு விஷக்கருத்து விதைக்கப்படுகிறது.இதற்கு மதிப்பளிக்கும் வகையில் மகாவீர் ஜெயந்தி அன்று தமிழகஅரசு மாட்டிறைச்சிவிற்பனை செய்யக்கூடாது என்று இந்தவருடம் அறிவித்தது. இது தொடர்பாகவியபாரிகளுக்கும்> காவல்துறையினருக்கும் இடையில் ஒரு பிரச்சனை ஏற்ப்பட்டநிலையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணை பொதுசெயலாளர் செய்யதுஇக்பால் பிரச்சனை பெரிதாகாமல் தீர்வு கண்டார். இது தொடர்பான விரிவான செய்திமக்கள் ரிப்போர்டில் வெளியிடப்பட்டிருந்தது. மகாவீர் ஜெயந்தி அன்று மாட்டிறைச்சி சாப்பிட கூடாது என்றால் இஸ்லாம் பன்றிகறியை ஹராம் என்கிறது என்ற காரணத்திற்காக முஸ்லிம் அல்லாத சகோதரர்களும்பன்றி இறைச்சியை சாப்பிடக்கூடாது என்று அரசு அறிவிக்குமா? வட்டியை இஸ்லாம்தடுக்கிறது என்பதற்காக வட்டியை அடிப்படையாக கொண்டு செயல்படும் வங்கிகளைமூட உத்தரவு போட முடியுமா? யோசித்து பாருங்கள். மனிதகுலத்தை அழிக்கும்மதுவை அரசாங்கமே கடைவிரித்து வியபாரம் செய்யுமாம் குறைந்த செலவில்கிடைக்கும் நல்ல உணவான மாட்டுகறியை அரசு தடுக்குமாம்! என்ன இது கேலி கூத்து.அரசாங்கம் இப்படி செய்கிறது என்றால் அரசு அதிகாரிகளோ ஒருபடி மேலே போய்குடந்தை போன்ற நகரங்களில் இது கோவில் நகரம் ஆகவே இந்த நகரத்தின் புனிதம்கருதி மாட்டிறைச்சியை விற்பனை செய்யக்கூடாது என்று ஆர்.எஸ்.எஸ்குண்டர்கள்போல் வியபாரிகளை மிரட்டுவதாக நமக்கு செய்தி வருகிறது.மாட்டை சிலர் தெய்வமாக கருதுகிறார்கள் என்பதற்காக அதிகாரிகள் இந்தியசட்டத்தை மீறி வியபாரிகளை மிரட்டுவது நல்லதல்ல. நிலைமை இப்படியிருக்க பாபாராம்தேவ் சுவாமி என்பவர் தொடர்ந்து மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது என்று பிரச்சாரம்செய்து வருகிறார். இவர் மார்ச் 22 அன்று சென்னை வந்தபோது பெரியார் திராவிடகழகத்தினர் மாட்டிறைச்சியுடன் வந்து அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்நடத்தினர். அதோடு மட்டுமல்ல இவர்கள் கைது செய்யப்பட்ட பின்பும்மாட்டிறைச்சியை சமைத்து சாப்பிட்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.நாம் வாழும் இந்தியநாடு எந்த மதத்திற்கும் சொந்தமல்ல. அனைத்து மதத்திற்கும்ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் சொந்தமான நாடாகும். இது போன்று ஆளும்அரசும்> அதிகாரிகளும் மததுவேஷத்தை தூண்டும்படி நடக்காமல் இருக்கவேண்டும்என்பதே நடுநிலையாளர்களின் எதிர்பார்பாக உள்ளது.நாச்சியார்கோவில் ஜாஃபர்--Thanks&Regards M.NOORULAMEEN                               cell;9787332923 ...