எங்கே நிம்மதி? அது இங்கே!எங்கே நிம்மதி! எங்கே நிம்மதி! அங்கே எனக்கோர் இடம் வேண்டும்.... என்றான் முந்தைய நாட்களில் ஒரு கவிஞன்.எங்கே நிம்மதி! எங்கே நிம்மதி! அதை நான் தேடிப் பார்த்தேன்...
பல்வேறு குண்டுவெடிப்புகளில் சம்பந்தப்பட்டிருக்கும் காவி பயங்கரவாதம் நமது நாட்டில் புதிதாகத் தலை தூக்கியுள்ளது” என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கூறினார்....
"கடந்த கால கசப்பு அனுபவங்களை மறந்துவிட்டு முன்னேறிச் செல்வோம்" - ஆர் எஸ் எஸ் தலைவன் மோகன் பகவத் சொல்கிறான். பல நூறு வருடங்களுக்கு முன்பு நடந்த ஆதாரமற்ற கசப்பனுபவமாம் ராமன் கோயில்...
அன்பிற்கினிய சகோதரர் சர்புதீன்அவர்களுக்கு.... அஸ்ஸலாமு அலைக்கும்.. பாக்கருக்கு தாங்கள் எழுதிய கடிதம் (தங்களுக்கு வந்த கடிதம்) உண்மையிலேயே அழகிய முறையில் சகோதர பாசத்துடன் இருக்கிறது...ஆனால் தங்களின் கடிதத்தில் கூறி இருக்கும் சம்பவங்கள் பற்றி சிறு சந்தேகம் ..!பாக்கர் தடம் புரண்டதாக தாங்கள் குறிப்பிடும் நிகழ்வுகள் ஒரே...
அண்ணல் நபி வழியை விட்டு அண்ணனின் தனி வழியில் பயணிக்கும் த.த.ஜ.வினர் தறி கெட்டு, நெறி கெட்டு ,தங்கள் அமல்களை பாழ் படுத்துவதோடு , மக்களின் மார்க்க கடமைகளையும் கேலிக்கூதாக்கியுள்ளது தெரிய வந்துள்ளது! ! உலகில் எங்கும் இல்லாத அதிசயமாய் மூன்றாம் நாள் பெருநாள் கொண்டாடிய த,த,ஜ,வினர் முதல் இரண்டு நாள் பெருநாள் கொண்டாடியவர்கள் , வழி கெட்டு விட்டனர் என்றும்...
அளவற்ற அருளாளனும்,நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....இ த ஜ வின் மாநில பேச்சாளர் சகோ:அப்துல் ஹமீத் அவர்களை தொலை பேசியில்தொடர்பு கொண்டு உசுப்பேற்றியதன் மூலம் அவர் தவறு செய்ய காரணமாக இருந்த,அந்த அறிஞரின் அப்பாவி தொண்டர் நசுருதீன்,ஒரு கடிதத்தை சகோ: அப்துல்ஹமீதுக்கு எழுதியுள்ளார்.தான் பேசியது தவறு தான் என்று மனமுவந்துசகோ:அப்துல் ஹமீத்...
இறைவனின் திருப்பெயரால் !இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயற் குழு கூட்டம் நேற்று சென்னை தலைமையகத்தில் நடை பெற்றது .அதில் டிசம்பர் ஆறு போராட்டத்தை பல முஸ்லிம் அமைப்புகள் கை விட்ட...