Thursday, November 25, 2010

இன்ஷா அல்லாஹ் லண்டனில் விரைவில் இ.த.ஜ.


அல்லாஹ்வின் அளப்பரிய கருணையால் நம் இந்திய தவ்ஹீத் ஜமாத்தில் இணைந்து பணியாற்ற பல்வேறு நாடுகளில் இருந்தும் ,பல்வேறு தரப்பில் இருந்தும் மக்கள் வந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் லண்டனில் இருக்கும் இத்ரிஸ் எனும் சகோதரர் ஒருவர் ஒத்த கருத்துள்ள சகோதரர்களை ஒருங்கிணைத்து மார்க்க மற்றும் சமுதாய பணிகளில் இணைந்து செயல் பட ஆர்வமாக உள்ளார்.இது தொடர்பாக தனது ஈ.மெயில் ஐடியில் தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளார். ; idris151@gmail.com


0 comments:

Post a Comment