Monday, November 8, 2010

இ.த.ஜ தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகம்!





இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தஞ்சை தெற்கு மாவட்டத்தின் பொதுக்குழு தஞ்சை பெசன்ட் ஹாலில் நடைபெற்றது ! இதில் மாநில துணை தலைவர் முஹம்மத் முனீர், மாநில செயலாளர் செங்கிஸ் கான் , மற்றும் தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிகள், ரஹ்மத்துல்லாஹ் , நூருல் அமீன் மற்றும் வடக்கு மண்டல பொறுப்பாளர் ஜாபர், .மாநில பேச்சாளர் யூசுப் மிஸ்பாகி, ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் தஞ்சை வடக்கு மாவட்டம் , மற்றும் அதிரை நகரம், மற்றும் மதுக்கூர் கிளை ஆகியவற்றிற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க பட்டனர்.


*தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பாளர்கள் *
*மாவட்ட தலைவர் - சாஜித் பாஷா -9944058188*
*மாவட்ட துணை தலைவர் -ஷாஜஹான் -9952666299*
*மாவட்டச் செயலாளர்- அதிரை முபீன் -9566716216*
*மாவட்ட துணைசெயலாளர்-சாலியமங்கலம் தவ்பிக் -9894518400*
*மாவட்ட துணைசெயலாளர்-அம்மாப்பேட்டை ஷைக் தாவூத் .-9442401583*
*மாவட்ட பொருளாளர்-ரியாஸ் அஹ்மத் .-9940314673*
*மாவட்ட மாணவர் அணித்**செயலாளர்-நிஷாருதீன்- 8760007776** *

0 comments:

Post a Comment