Wednesday, November 24, 2010

பொள்ளாச்சி நகர நிர்வாகிகள் தேர்வு !

கோவை ஜாபர் மற்றும் உமர் பாருக்ஆகியோரின் வருகைக்குப்பின் கோவை மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் பணிகள் வீரியமாகவும், வாரந்தோறும் புதிய கிளைகள் உருவாகி வருகின்றன.அந்த வகையில் பொள்ளாச்சி த.த.ஜ.வில் வீரியமாக செயபட்ட மரப்பேட்டை ரஃபி அதலிருந்து விலகி அவர் இ.த.ஜ.வில்.இணைந்து அவர் தலைமையில் பொள்ளாச்சி நகர நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது!

பொள்ளாச்சி நகர நிர்வாகிகள் தேர்வு
தலைவர் : மரப்பேட்டை ரபி
செயலாளர் : சாதிக்
பொருளாளர் : யாசிப்


0 comments:

Post a Comment