Wednesday, November 3, 2010

பிஜெயை பொய்யனாக்கிய ஏகத்துவம் மாத இதழ்....

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்....

திருவிடைச்சேரியில் படுபாதக படுகொலை நிகழ்த்திய ஹாஜி முஹம்மதுவை தற்காப்புவாதியாக அடையாளம் காட்டிய அண்ணன், நீதிமன்றத்துக்குப் போனாலும் கேஸ் அப்படித்தான் முடியும். அவரு தற்காப்புக்காக செஞ்சேன்னு சொன்னா அதுக்கு தண்டனை கொடுக்கமுடியாது என்றெல்லாம் பிஜெ நியாயப்படுத்தியதை யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது.

ஆனால் அண்ணன் கூற்றுக்கு மாற்றமாக, குத்புதீனை கொலைக் குற்றவாளியாக, ஹாஜி முகம்மதுவை கொலைக் குற்றவாளியாக இன்னும் சொல்லப்போனால் மரணதண்டனைக்கு வழிவகுக்கும் செயலை செய்தவர்களாக ஏகத்துவம் இதழ் அக்டோபர் 2010, 18 ஆம் பக்கத்தில் அடையாளப்படுத்துவதை பாருங்கள். (ஏகத்துவத்திற்கு மட்டும் பிஜெயின் விளக்கம் கிடைக்காமல் போய் விட்டதோ...)

''ஹாஜி முஹம்மது இந்த காரியத்தை செய்வார் என்று தெரிந்திருந்தால், அவரது மைத்துனர் குத்புதீன் கூட அவரை அழைத்திருக்க மாட்டார். இப்போது தானும்[குத்புதீன்] கொலைக் குற்றவாளியாகி, தனது மச்சானும் [ஹாஜிமுஹம்மது] கொலைக் குற்றவாளியாகி மரண தண்டனைக்கு வழிவகுக்கின்ற ஒரு காரியத்திற்கு அவர் துணை போயிருக்க மாட்டார்.


பிஜெ சொல்கிறார்...: நடந்தது தற்காப்புக் கொலை; இதில் கோர்ட்டுக்கு போனாலும் தண்டிக்க வழியில்லை என்று.

அதற்கு முற்றிலும் மாற்றமாக ஏகத்துவம் சொல்கிறது இருவரும் மரணதண்டனை கிடைக்க வழிவகை செய்யும் குற்றத்தை செய்துள்ளார்கள் என்று.

என்ன சகோதரர்களே! பொய் எத்தனை வடிவம் எடுக்கிறது பார்த்தீர்களா?
இன்னும் நமது சாட்டை சுழலும் இன்ஷா அல்லாஹ்.
-அப்துல் முஹைமீன்.

0 comments:

Post a Comment