Saturday, November 27, 2010

அதிராம்பட்டினத்தில் தர்பியா முகாம்

நபி ஸல் வழியில் மார்க்க அடிப்படையில் சமுதாய போராளிகளை உருவாக்கும் இ.த.ஜ. அதற்கான பயிற்சி பட்டறைகளாக தர்பியா முகாம்களை நடத்தி வருகிறது ! மாவட்ட நிர்வாகிகளுக்கான தலைமைத்துவ பயிற்சி முகாமை சில மாதங்களுக்கு முன் தலைமையகத்தில் நடத்தியது! இவற்றை கிளை தோறும் நடத்த தலைமை வலியுறுத்தி வருகிறது! அந்த வகையில் அதிராம்பட்டினம் கிளை சார்பில் கடந்த வெள்ளியன்று நல்லொழுக்க பயிற்சி முகாம் நடை பெற்றது! அதிரை கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட எராளமான சகோதரர்கள் பங்கேற்ற இந்த பயிற்சி வகுப்பை மாநில பேச்சாளர் தஞ்சை ஒலி முஹம்மது நடத்தினார்.

0 comments:

Post a Comment