Monday, November 8, 2010

கோவை மாவட்டத்தில் கடந்த வாரத்தில் அமைக்கப்பட்ட கிளை நிர்வாகங்கள்.




அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கோவை மாவட்டத்தில் கோவை ஜாபர் மற்றும் உமர் பருக் உள்ளிட்ட சகோதரர்கள் வருகைக்கு பின் தொடர்ந்து நகர நிர்வாகம் அமைக்கப்பட்டு அதை தொடர்ந்து கிளை நிர்வாகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன! கடந்த வாரத்தில் அமைக்கப்பட்ட கிளை நிர்வாகங்கள்.

கோவை மாவட்டம் கௌண்டம்பாளையம் நகரம் K.K நகர் கிளை நிர்வாகிகள்
தலைமை : ஜுபைர் ( கௌண்டம்பாளையம் நகர செயலாளர் )
முன்னிலை : மாவட்ட மாநகர நிர்வாகிகள்
1. I. அப்துல் கரீம்
2. கமலுதீன்
3. S. இஸ்மாயில்
4. லதீப்

கோவை , ஆனைமலை நகரம் , இந்திரா நகர் கிளை நிர்வாகிகள் தேர்வு :
தலைமை : ஹைதர் அலி (ஆனைமலை நகரத் தலைவர் )
முன்னிலை : ஆனைமலை நகர ஒன்றிய நிர்வாகிகள்
சிறப்பு அழைப்பாளர் : கோவை ஜாபர் மற்றும் மாவட்ட நிவகிகள்
ஆனைமலை இந்திரா நகர் கிளை நிர்வாகிகள்:
தலைவர் : A. அப்துல்லாஹ்
செச்ரேடேரி : M. முஜீபுர் ரஹ்மான்
போருரளர் : A. ஹபீபுல்லாஹ்
துணை தலைவர் : சாந்து
துணை செயலாளர் : சாகிர் ஹுசைன்

கோவை மாநகர் , சரமேடு கிளை நிர்வகிக தேர்வு
DATE: 5-11-2010
PLACE: சலாமத் நகர்
கூட்ட தலைமை : A S அப்துர் ரஹ்மான்
முன்னிலை : மாவட்ட , மாநகர , நிர்வாகிகள் .
சிறப்புரை : கோவை ஜாபர் .
கூட்டத்தில் தேர்வு செய்யப்பட சரமேடு கிளை நிர்வாகிகள்
ப்ரெசிடென்ட் : M.A . நிசமுடீன்
டெபுடி ப்ரெசிடென்ட் : M உமர் பாரூக்
SECERATERY : H. ஷாஜஹான்
JOIN SECERATERY : Y. RIAZ
TREASURER : I. அப்பாஸ்
THONDER ANI SECRATERY : S. அப்துல் முத்தலிப்
MEDICAL ANI : K.A. உமர் பாரூக்

0 comments:

Post a Comment