Monday, November 15, 2010

பி.ஜே.வின் தவறான போக்கை கண்டித்து மாநில பேச்சாளர் இப்ராஹிம் காசிமி ராஜினாமா!

பி.ஜே. தன குடும்பத்தினர் பெயரில் இந்திய தவ்ஹித் ஜமாத்தை பதிவு செய்ததை ஜீரணிக்க முடியாத பல சகோதர்கள் மனம் வெதும்பி வெளியேறி வருகின்றனர். அதில் த.த.ஜ.வின் மாநில பேச்சாளர் இப்ராஹிம் காசிமி தலைமையின் தவறான நடவடிக்கையை கண்டித்து ராஜினாமா செய்துள்ளார்! நியாய உள்ளம் படைத்த யாரும் இந்த திருட்டுத்தனத்தை ஏற்கமாட்டார்கள் என்பதை தொடர் நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன!

0 comments:

Post a Comment