Saturday, November 27, 2010

மண்ணடி கூட்டம் ரத்தா? தடா ரஹீம் அறிக்கை

அஸ்ஸலாமு அலைக்கும்...
இன்ஷா அல்லாஹ் இன்று சனிக்கிழமை ( 27 .11 .10 ) மாலை
6 மணியளவில் இந்திய தேசிய லீக் சார்பாக மண்ணடியில் மாபெரும் ஒரு விவாத பொதுக்கூட்டம்
நடைபெற இருக்கிறது.
வெளிநாட்டு மக்களின் கோரிக்கைக்காக இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.கீழ்க்கண்ட இணையதளத்தில் கண்டுகொள்ளலாம்.....மழையின் காரணமாக மண்ணடியில் மண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
http://tadarahim.com
திட்டமிட்டபடி நிகழ்ச்சி நடைபெறும் இன்ஷா அல்லாஹ்...வதந்திகளை நம்பவேண்டாம்.

அன்புடன்
தடா அப்துல் ரஹீம்.
மாநில அமைப்பு செயலாளர்.
செல்: 9789913138
குறிப்பு: நமது அனைத்து சகோதர்களுக்கும் தெரியப்படுத்தவும்.

0 comments:

Post a Comment